பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை…!

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்ப விளையாட்டை பாதுகாக்கவும், தமிழர்களின் வீரக்கலையான சிலம்பத்தை உலகறியச் செய்யும் நோக்கத்திலும், மத்திய அரசின் “கேலோ இந்தியா” திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பட்டியலில் சேர்த்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின்படி கோரப்பட்டது. அதனையேற்று, சிலம்பம் விளையாட்டினை மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டுத் துறை அங்கீகரித்து “புதிய கேலோ இந்தியா” திட்டத்தின் கீழான “விளையாட்டின் மூலம் அனைத்து … Read more

தமிழரின் வீர விளையாட்டான சிலம்பத்திற்கு மத்திய அங்கீகாரம்

தமிழகத்தின் சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம்.மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீகாரம் சிலம்பம் விளையாட்டை மத்திய அரசின் விளையாட்டுத் துறை அங்கீகரிப்பு. தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது தமிழினத்திற்கு பெருமை – மாண்புமிகு சுற்றுசூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சிவ.வி.மெய்யநாதன் அவர்கள் அறிக்கை. தமிழர்களின் பாரம்பரிய பெருமை மிக்க சிலம்ப விளையாட்டை பாதுகாக்கவும் தமிழர்களின் வீரக்கலையான சிலம்பத்தை உலகறியச் செய்யும் நோக்கத்திலும் … Read more