ராப் பாடும் மோனலிசா ஓவியம் ..! போட்டோவை பாட வைக்கும் AI ..!

Monalisa

VASA-1 : உலகப்புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தை மைக்ரோசாப்டின் புதிய AI செயலியான VASA-1 ராப் பாடல் ஒன்றை பாடவைத்துள்ளது. உலகில் புகழ் பெற்ற ஓவியங்களுள் ஒன்று தான் மோனலிசா ஓவியம். இந்த ஓவியத்தை ஓவிய கலைஞரான லியோனார்டோ டா வின்சி என்பவரால் 16-ம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியமாகும். சரியாக சொன்னால் கி.பி. 1503 முதல் 1506 வரையிலாக காலக்கட்டத்துக்குள் இந்த ஓவியம் வரையப்பட்டு இருக்கலாம் என்று பல தரப்பினர்களால் பேசப்படுகிறது. இது உலக ஓவியங்களில் சிறப்பு வாய்ந்த … Read more

வேகமாக வந்து மோதிய எஸ்யூவி..தூக்கி வீசப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள்..! வைரலாகும் வீடியோ.!

Delhi video

தேசிய தலைநகரான டெல்லியில் எஸ்யூவி மோதியதில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 24ம் தேதி அதிகாலை 1 மணியளவில் கன்னாட் பிளேஸ் மார்க்கெட் பகுதியில், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது பணியை செய்துகொண்டிருந்துள்ளார். கானாட் பிளேஸ் பகுதியில் சோதனை செய்துகொண்டிருக்கும் போது, போலீஸ் அதிகாரி பேரிகேடு அருகே நின்று ஒரு காரில் இருக்கும் நபருடன் பேசிகொண்டுள்ளார். அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த எஸ்யூவி கார், அவர் மீது … Read more

வெறித்தனமாக சிலம்பம் கற்கும் மாளவிகா.. எதற்குனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…!

நடிகை மாளவிகா மோகன் தமிழில் மாறன் படத்தை தொடர்ந்து அடுத்தாக விக்ரமுக்கு ஜோடியாக பா.ரஞ்சித் இயக்கி வரும் “தங்கலான்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஓசூர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நடிகை மாளவிகா மோகனன் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் மாளவிகா மோகனன், சிலம்பம் பயிற்சியை ஆரம்பித்து அதற்கான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தங்கலான் படத்திற்காக இப்படி வெறித்தமான பயிற்சியில் இறங்கி உள்ளதால் அவரது ரசிகர்கள் … Read more

மனிதனைப் போன்று பற்கள் கொண்ட மீன் – வைரலாகும் புகைப்படம்..!

அமெரிக்காவில் பிடிபட்ட மனிதனைப் போன்ற பற்களைக் கொண்ட ஒரு மீனின் புகைப்படங்கள்,தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அமெரிக்காவின் வட கரோலினா பகுதியில் உள்ள ஒரு மீனவர் ஆகஸ்ட் 3 ம் தேதி மனிதனைப் போன்று பற்களைக் கொண்ட ஒரு மீனைப் பிடித்துள்ளார்.இந்த மீன் ஒரு செம்மறி மீன்(sheepshead fish) என அடையாளம் காணப்பட்டுள்ளது, இது இரையை நசுக்குவதற்கு பல வரிசை பற்களைக் கொண்டுள்ளது.மேலும்,ஆட்டின் வாய்ப்பகுதியை போல்,இவ்வகை மீனின் வாய்ப்பகுதி இருப்பதால் அதற்கு இப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையான பற்களை … Read more

அவசர ஊர்தி வராததால் 14 வயது சிறுவன் 8 கி.மீ தூரம் தந்தையை தள்ளு வண்டியில் இழுத்து சென்ற அவலம்…

அவசர ஊர்தி வசதி இல்லாததால், உடல் நலமின்றி அவதிப்பட்டு வரும் தனது தந்தையை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு தள்ளு வண்டியில் இழுத்தே  சென்ற மகனின் செயல் சமூக வலைதளங்களில் வைரலானது. கர்நாடகாவின் கோலார் மாவட்டம், சீனிவாஸ்பூர் தாலுகா, கே. பாதூரு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (55). இவர், காய்கறி, பழங்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் கிருஷ்ணப்பாவுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஏற்கனவே தொடர்ந்து பெய்து … Read more

இறந்துவிட்டதாக கூறிய இளம்பெண் இறுதி சடங்கில் உயிருடன் இருந்ததால் உறவினர்கள் ஷாக்-அரேங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையால் சான்றளிக்கப்பட்ட ஒரு இளம் பெண் இறுதி சடங்கின் போது உடலில் உயிர் இருப்பதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையில் அனுமதித்த அதிர்ச்சி.  இச்சம்வமானது பாகிஸ்தானில் உள்ள காராச்சியில் நடைபெற்றுள்ளது.இதனால்   அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இந்த அதிர்ச்சி சம்பவம் ஆனது பாகிஸ்தான் நாட்டில் அரேங்கேறி உள்ளது.இறந்துவிட்டதாக கூறப்பட்டவர் ரஷீதா என்கின்ற இளம்பெண் இவர் உடல்நலக் கோளாறு காரணமாக பாகிஸ்தான் உள்ள கராச்சி அப்பாசி சாகித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.ஆனால், சிகிச்சை … Read more

நாங்களும் டிக்டாக்கில் வருவோம்.. வைரலாகும் குரங்கின் வீடியோ..!

பெண்கள், இளைஞர்கள், மற்றும் முதியவர்கள் என அனைவரும் தங்களின் திறமையை வெளிக்காட்டும் இடம், டிக்டாக். இந்த் அப்ப்ளிகேஷனலில் வயது வரம்புமின்றி அனைவரும் தங்களில் திறமைகளை வெளிக்காட்டுகின்றனர். அதேதான் ஒரு குரங்கும் செய்தது. பையில் அமர்த்திருந்த அந்த குரங்கு, தான் செய்யும் செயலை யாரோ உள்ளுக்குள் இருந்து தனுக்கு செய்து காட்டுகிறார்கள் என நினைத்தது. அதனை பார்த்த ஒருவர், அவரின் செல்போனில் வீடியோ எடுத்து அதில் வடிவேலுவின் வசனத்தை சேர்த்து டிக்டாக்கில் வெளியிட்டுள்ளனர். காமெடியான அந்த வீடியோ, தற்பொழுது … Read more

உடைமை வைக்கும் இடத்தில் படுத்து தூங்கிய பணிப்பெண்!!

அமெரிக்காவில் உள்ள நெஸ்வில்லேவிலிருந்து பிளேடெல்பியாவை நோக்கி விமானம் ஒன்று புறப்பட இருந்தது. அந்த விமான பணிப்பெண் ஒருவர், பயணிகள் உடைமைகள் வைக்கும் இடத்தில் படுத்துக் கொண்டு, கீழே இறங்க மறுத்தார். சுமார் 10 நிமிடங்கள் அதிலிருந்து இறங்க மறுத்தார். அதன் பின், பயணதூரம் முழுவதும் பயணிகளிடம் சாதரணமாக பேசி வந்தார். இதனை அங்குள்ள பயணிகள், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

கைதி தப்பி ஓட்டம்…விரட்டி சென்று பிடித்த நீதிபதி…வைரலாகும் வீடியோ..!!

நீதிமன்ற விசாரணையின் போது தப்பி ஓடிய இரு கைதிகள்; துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த நீதிபதி வைரலாகும் வீடியோ.. நீதிமன்ற வளாகத்தில் விசாரணையின்போது தப்பி ஓடிய இரண்டு கைதிகளில் ஒருவரை துரத்திச் சென்ற நீதிபதி அவரை மடக்கிப் பிடித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இந்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.வாஷிங்டனில் லூயிஸ் கவுன்ட்டி மாவட்ட நீதிமன்றம் உள்ளது. அங்கு நீதிபதி பஸார்ட் தலைமையில் விசாரணை நடந்துகொண்டிருந்தது. அப்போது டேனர் ஜேக்கப்சன் (22) … Read more

மனித இரத்தம் குடிக்கும் மாணவிகள்…இரத்ததுக்காக கொலை செய்ய திட்டம்..விசாரணையில் அதிர்ச்சி…!!

பள்ளி ஒன்றில் படிக்கும் இரு மாணவிகள் குறைந்தது 25 மாணவிகளைக் கொன்று அவர்களது இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என சதித்திட்டம் தீட்டியதற்காக கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் பயங்கர தகவல்கள் வெளியாகியுள்ளன. புளோரிடாவிலுள்ள பார்ட்டோவ்  நடுநிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி வகுப்புக்கு வரவில்லை என அவளது தாய்க்கு பள்ளியிலிருந்து மொபைலில் செய்தி வந்தது.உடனடியாக அவர் பள்ளியைத் தொடர்பு கொண்டு தனது மகள் பள்ளிக்கு வந்தார் என தெரிவிக்க பள்ளி ஊழியர்கள் அவர்களைத் தேடத் தொடங்கினர். இதற்கிடையில் … Read more