அடேங்கப்பா! ‘தங்கலான்’ ஓடிடி விலை இத்தனை கோடியா? இப்பவே கண்ண கட்டுதே!!

Thangalaan

கோலிவுட் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் கண்டிப்பாக விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான்  திரைப்படம் இருக்கும் என்றே கூறலாம் . பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் அந்த அளவிற்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அதற்கு காரணம் படத்தின் கதை மற்றொன்று தரமான படங்களை இயக்கும் பா ரஞ்சித். அவர்  இயக்கும் படங்கள் எல்லாம் பேசப்படும் வகையில் இருப்பதால் கண்டிப்பாக தங்கலான் திரைப்படமும் பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்த்து கோலிவுட் சினிமாவை … Read more