தங்கலான் எப்போது ரிலீஸ்? மனம் திறந்த தயாரிப்பாளர்!

thangalaan

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில்  நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான்.  இந்த திரைப்படத்தை  பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இந்த திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்போது படத்தின் இறுதி கட்டப் பணிகளில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிந்த பிறகு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என … Read more

ரிலீசுக்கு முன்பே முரட்டு வியாபாரம்! ‘லியோ’ படத்தை மிஞ்சிய ‘தளபதி 68’?

thalapathy 68 vijay

விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை குவித்து வெற்றிப்படமாக அமைந்துள்ளது. படம் வெளியான ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் 461 கோடி வசூல் செய்திருந்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இருப்பினும் படம் வெளியாவதற்கு முன்பே வியாபாரத்தில் பல சாதனைகளை படைத்திருந்தது. குறிப்பாக இதுவரை விஜய் நடிப்பில் வெளியாவதற்கு முன்பே அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட படம் என்ற சாதனையையும் அதிக … Read more