தளபதி 68 படக்குழுவுக்கு கண்டிஷன் போட்ட விஜய்! என்ன தெரியுமா?

thalapathy 68

நடிகர் விஜய் தற்போது இய்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 68-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக இந்த திரைப்படத்திற்கு ‘தளபதி 68’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் யோகி பாபு, பிரபுதேவா, சினேகா, ஜெயராம், லைலா, உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தினை கல்பாத்தி எஸ்.சுரேஷ், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி அகோரம் ஆகியோர் ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் மூலம் தயாரிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து … Read more

தளபதி 68 வெற்றி உறுதி! கருங்காலி மாலையை போட்டு களத்தில் இறங்கிய வெங்கட் பிரபு!

thalapathy 68 venkat prabhu

லியோ படம் பெரிய வெற்றியடைந்து இருக்கும் நிலையில், நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுயடைய 68-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபுதேவா, யோகி பாபு, பிரசாந்த், சினேகா, லைலா மைக் மோகன், மீனாட்சி சவுத்ரி,  பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஒரு பக்கம் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், … Read more

வெங்கட்பிரபு பார்ட்டியில் கலந்து கொள்ளாத விஜய்! காரணம் என்ன தெரியுமா?

vijay and Venkat Prabhu

இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். அவர் தற்போது விஜய்யை வைத்து தளபதி 68 படத்தை இயக்கி வருவதன் காரணமாக அவருடைய பிறந்த நாளை தளபதி 68 படக்குழுவுடன் கொண்டாடினாராம். வழக்கமாக பார்டி என்றாலே வெங்கட் பிரபுவுக்கு பிரியம் எனவே,  அவருடைய கேங் பிரேம் ஜி, வைப்பைவ் ஆகியோர் எல்லாம் சேர்ந்து வெங்கட் பிரபுவின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்கள். தாய்லாந்தில் ஒரு படகு வாடகைக்கு எடுக்கப்பட்டு அந்த படகில் நடுகடலுக்கு சென்று அவருடைய … Read more

வெங்கட் பிரபு பிறந்த நாள் ட்ரீட்! அசத்தலாக வெளியான ‘தளபதி 68’ அப்டேட்!

thalapathy 68 update

தமிழ் சினிமாவில் சென்னை 28 திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, மாநாடு உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கினார். இதில் அவர் இயக்கிய மங்காத்தா, மாநாடு ஆகிய இரண்டு படமுமே அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. கடைசியாக அவர் நாகசைதன்யாவை வைத்து இயக்கி இருந்த கஸ்டடி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து … Read more

வெற்றி விழா முடிந்த கையோடு ‘தளபதி 68’ படப்பிடிப்பு சென்ற விஜய்! எந்த இடத்திற்கு தெரியுமா?

thalapathy 68 shoot

லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தன்னுடைய 68-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். கஸ்டடி திரைப்படத்தை தொடர்நது இயக்குனர் வெங்கட் பிரபு விஜையின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, ஸ்னேகா, மீனாட்சி, மோகன், பிரேம் ஜி, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். … Read more

ரிலீசுக்கு முன்பே முரட்டு வியாபாரம்! ‘லியோ’ படத்தை மிஞ்சிய ‘தளபதி 68’?

thalapathy 68 vijay

விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை குவித்து வெற்றிப்படமாக அமைந்துள்ளது. படம் வெளியான ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் 461 கோடி வசூல் செய்திருந்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இருப்பினும் படம் வெளியாவதற்கு முன்பே வியாபாரத்தில் பல சாதனைகளை படைத்திருந்தது. குறிப்பாக இதுவரை விஜய் நடிப்பில் வெளியாவதற்கு முன்பே அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட படம் என்ற சாதனையையும் அதிக … Read more

ஓவர் ஹைப் ஏத்தாதீங்க! வெங்கட் பிரபுவுக்கு கண்டிஷன் போட்ட நடிகர் விஜய்?

thalapathy vijay and Venkat Prabhu

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் வசூல் ரீதியாக ஹிட் ஆகி இருக்கும் நிலையில், அடுத்ததாக விஜய் தன்னுடைய 68-வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயிமென்ட்  தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு நடிகர் விஜய் … Read more

நடிச்சா ஹீரோ தான் என இருந்தவருக்கு இப்படி ஒரு நிலைமையா? வில்லனாக களமிறங்கும் மைக் மோகன்!

Mohan villan

1980 காலகட்டத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்த மைக் மோகன் கடைசியாக கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான சுட்டப்பழம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிகர் மைக் மோகன் ஹீரோவாக நடிக்கவில்லை. அப்படியே சில ஆண்டுகள்  சினிமாவை விட்டு விலகிவிட்டார். இந்த நிலையில், தற்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் நல்ல கதாபாத்திரம் கொண்ட நல்ல படங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறாராம். அந்த சமயம் தான் தளபதி 68 … Read more

25 வயது இளைஞனாக நடிகர் விஜய்? VFX-க்கும் மட்டும் ‘தளபதி 68’ படக்குழு ஒதுக்கியது எவ்வளவு தெரியுமா?

thalapathy 68

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தன்னுடைய 68வது திரைப்படத்தில் விஜய் தற்போது நடிக்க தொடங்கிவிட்டார். தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும், இந்த திரைப்படத்திற்கான பூஜை அக்டோபர் இரண்டாம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. ஆனால், அந்த பூஜையில் பெரிதளவில் யாருமே கலந்து கொள்ளவே இல்லை. அதற்கு காரணம் யாரையும் பெரிதாக அந்த பூஜைக்கு அழைப்புவிடுக்க வில்லையாம். ஏனெனில்,  விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகிறது. எனவே, அந்த … Read more

விஜய் ஆண்டனிக்காக ஒன்று கூடிய வெற்றிமாறன்..வெங்கட் பிரபு.. பா.ரஞ்சித்.! பாச தம்பிகளின் வைரல் வீடியோ

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் திரைப்படம் “ரத்தம்”. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மஹிமா நம்பியார் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் கூட, சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் விறு விறுப்பாகி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் குறித்த சூப்பரான அப்டேட் ஒன்றை விஜய் ஆண்டனி கொடுத்துள்ளார். அது என்னவென்றால், ரத்தம் திரைப்படத்தில் … Read more