அடேங்கப்பா…மஞ்சும்மல் பாய்ஸ் ஓடிடி விலை எவ்வளவு தெரியுமா?

Manjummel Boys OTT rights

Manjummel Boys OTT Rights: இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்பொழுது இந்த படம் ஓடிடி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மலையாளத்தை தாண்டி, தமிழில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம், தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடிக்கும் அதிகமாக … Read more

ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிய 18 OTT தளங்கள் முடக்கம்!

OTT sites banned

OTT Platforms: இணையத்தில் ஆபாசப் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை ஒளிபரப்பும் 18 OTT தளங்கள், 19 இணையதளங்கள், 10 செயலிகள் மற்றும் 57 சமூக வலைதள கணக்குகளை ஒன்றிய தகவல் தொடர் அமைச்சகம் முடக்கியுள்ளது. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் (I&B) பல எச்சரிக்கைகளுக்குப் பிறகு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. READ MORE – குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யும் அதிகாரம் எந்த மாநில அரசுக்கும் இல்லை.. அமித்ஷா அதிரடி.! தடைசெய்யப்பட்ட 57 சமூக … Read more

நாளை தனியாக ரிலீஸாகும் ஜெயம் ரவியின் சைரன்.! நீங்க எத பார்க்க போறீங்க?

siren

வாரம்தோரும் வெள்ளிக்கிழமை திரையரங்கு மற்றும் ஓடிடி-யில் தமிழ் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வார வெள்ளிக்கிழமை நாளை (பிப்ரவரி 16ஆம் தேதி) தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘சைரன்’ திரைப்படம் தனியாக களமிறங்குகிறது. இன்றைய தினம் மலையாள நடிகர் மம்முட்டி நடித்த ‘பிரம்மயுகம்’ திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியானது. மேலும், நாளை சந்தீப் கிஷன் நடித்துள்ள  ‘Ooru Peru Bhairavakona’ என்ற தெலுங்கு திரைப்படம் வெளியாகிறது. இவற்றை தவிர மார்வல் திரைப்படமான … Read more

ஓடிடியில் வெளியானது ஷாருக்கானின் ‘டன்கி’ திரைப்படம்!

Dunki OTT release

இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்த ‘டன்கி’ திரைப்படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு, டிசம்பர் 21-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் ஹிந்தி பாக்ஸ் ஆபிஸில் ரூ.454 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. ஷாருக்கானின் நடிப்பில் கடந்த ஆண்டு பதான் மற்றும் ஜவான் ஆகிய  இரண்டு படங்களும் ரூ.1000 கோடி வசூல் செய்து வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் டன்கி. இந்த … Read more

நாளை ஓடிடியில் வெளியாகும் ‘அயலான்’ திரைப்படம்.!

Ayalaan OTT Release

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அயலான்’ படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் வரும் 9ஆம் தேதி ‘SUN NXT’இல் வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. திரையரங்கில் பார்க்கத்தவர்கள் ஏலியன் அட்டகாசத்தை இனி OTT-இல் பார்க்கலாம் என்பதால், ரசிகர்கள் … Read more

ஓடிடியில் வெளியாகிறது ‘குண்டூர் காரம்’ திரைப்படம்.!

Guntur Kaaram in OTT

திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து ஜனவரி 12-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘குண்டூர் காரம்’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூலை வாரி குவித்தது இப்படம் திரையரங்குகளில் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகு OTT இல் திரையிடப்படுகிறது. அதன்படி, வரும் 9ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. … Read more

கம்மி விலையில் 14 ஓடிடிகள்.! புதிய திட்டத்தை அறிவித்து அதிரவிட்ட ஜியோ.!

JioTV

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு புதிய ஜியோடிவி பிரீமியம் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் மூலம் பயனர்கள் ஒரே இடத்தில் பல ஓடிடி (OTT) சேவைகளை அணுக முடியும். இந்தத் திட்டங்களின் மூலம், இனி ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் தனித்தனி சந்தாக்களை நீங்கள் வாங்க வேண்டியதில்லை. ஜியோ பயனர்கள் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் மற்றும் செய்திகளைத் தங்களின் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள் மற்றும் … Read more

விரைவில் தமிழக அரசின் ஓடிடி ஆப்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை.!

TAC TVக்காக ஒரு ஓடிடி ஆப் உருவாக்கவும், மற்ற DTH போல எச்.டி செட்டாப் பாக்ஸ் வழங்கவும் ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் கேபிள் டிவியான TAC TV தொடர்பாகவும் , அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கிய முடிவுகளாக, பிரபல ஓடிடி நிறுவனங்கள் போல, TAC TVக்காக ஒரு ஓடிடி ஆப் உருவாக்கவும், அதே போல … Read more

ஜெய்பீம் படக்குழுவினருக்கு மீண்டும் சிக்கல் – பாமக வக்கீல் நோட்டீஸ்!

தமிழகம்:வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததற்காக ஜெய்பீம் படக்குழுவினரிடம் ரூ.5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு பாமக சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒடிடியில் வெளியானது.இப்படம் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் வரவேற்பை பெற்றாலும்,படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாகவும்,குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கத்தில் வன்னியர்களின் அடையாளமான அக்னி … Read more