கோலிவுட்டில் இவங்கள மிஞ்ச யாரு? போட்டி போட்டு பாரு.! அனல் பறக்கும் சூர்யா – ஜோ வீடியோ.!

jyothika suriya workout

Suriya – Jyothika: கோலிவுட்டில் பிட்னஸில் மிக பலமான ஜோடிகளான சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தங்கள் உடற்பயிற்சியின் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். சூர்யாவும் ஜோதிகாவும் சிறந்த நடிகர்கள் ஆவர். இருவரும் தங்களது நடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவது மின்றி, அவர்களின் உடற்தகுதி மீதும் தீரா ஆர்வம்  கொண்டவர்கள். இருவரும் அடிக்கடி உடற்பயிற்சி மேற்கோளும் வீடியோக்கள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும். தற்பொழுது, இருவரும் ஒன்றாக இணைந்து ‘Couple Goals’ செய்துள்ளனர். அட ஆமாங்க….இருவரும் 2006-ல் திருமணம் செய்து கொண்டனர், … Read more

ஜோதிகா நடித்ததால் தான் அந்த படம் தோல்வி! கெளதம் மேனன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Jyothika

Jyothika இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் ஜோதிகா, சரத்குமார், ஆண்ட்ரியா ஜெர்மியா, மிலிந்த் சோமன், விடிவி கணேஷ், கூல் சுரேஷ், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’. இந்த திரைப்படத்தில் ஜோதிகா வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரிய தோல்வியை சந்தித்தது. read more- மிரட்டும் சூர்யா…அதிர வைக்கும் பிரமாண்ட காட்சிகள்.. ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியீடு! இந்த திரைப்படம் தோல்வியடைந்ததற்கு … Read more

கண்ணகட்டுது! சூர்யா – ஜோதிகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Suriya Jyothika Net Worth

Suriya – Jyothika  சினிமாவில் இருக்கும் பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் அடிக்கடி வெளியாவது வழக்கமான ஒன்று. பிரபலங்கள் பலருடைய சம்பளமே நம்மை வியக்க வைக்கும் வகையில் இருக்கும். அதிலும் சொத்து மதிப்பு குறித்த தகவல் என்றால் சொல்லவா வேண்டும். அந்த வகையில், நம்மில் பலருக்கும் பிடித்த சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து சேர்த்த சொத்து மதிப்பு குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த … Read more

திகிலை கிளப்பும் ‘ஷைத்தான்’….முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Shaitaan box office collection

Shaitaan box office: இயக்குனர் விகாஸ் பால் இயக்கத்தில் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஷைத்தான்’ திரைப்படம் நேற்றைய தினம் (மார்ச் 8, 2024 ) திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், கோலிவுட் நடிகை ஜோதிகா மற்றும் ஆர் மாதவன் நடித்துள்ளனர். அதாவது, படத்தில் ஜான்கி போடிவாலா அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகாவுக்கு மகளாக நடித்துள்ளார். READ MORE – ஷில்பா மஞ்சுநாத்தை கதறி அழவைத்த உதவி இயக்குனர்! அவரே சொன்ன வேதனை … Read more

ஹாரர் வில்லனாக மிரட்டும் மாதவன்…’ஷைத்தான்’ த்ரில் ட்ரைலர்.!

Shaitaan Trailer

இயக்குனர் விகாஸ் பாஹ்ல் இயக்கியுள்ள ‘ஷைத்தான்’ என்ற ஹாரர் திரில்லர் திரைப்படத்தில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், கோலிவுட்  நடிகை ஜோதிகா மற்றும் ஆர் மாதவன் நடித்துள்ள இப்படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் பேயாக குஜராத்தி நடிகை ஜான்கி போடிவாலா நடித்துள்ளார். படத்தில், ஜான்கி போடிவாலா அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகாவுக்கு மகளாக நடித்துள்ளார். இதுவரை இல்லாமல், ஒரு ஹாரர் திரைப்படத்தில் நடிகர் மாதவன் நெகடிவ் ரோலில் கலக்கி உள்ளார். ட்ரைய்லர் முழுக்க … Read more

சிறிய வயதில் அந்த விஷயத்தில் அந்த அளவுக்கு புரிதல் இல்லை – நடிகை ஜோதிகா!

jyothika

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக வலம்வந்த த்ரிஷா, நயன்தாரா மற்றும் ஜோதிகா ஆகியோர் முன்னனி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து தங்களை சிறந்த நடிகைகளாக நிலைநிறுத்தி கொண்டனர். இதில், ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து சிறுது ஓய்வெடுத்து கொண்டார். தற்போது, ஜோதிகா 13 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்கிறார். மம்முட்டி மற்றும் நடிகை ஜோதிகா நடிப்பில் காதல் – தி கோர் என்ற திரைப்படம் நவம்பர் 23 ஆம் தேதி … Read more

தமிழுக்கு பை பை… பாலிவுட் பறக்கும் ஜோதிகா.! வெளியான வெறித்தனமான அப்டேட்….

நடிகை ஜோதிகா நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்தியில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளாராம். 1998-ம் ஆண்டு வெளியான ‘டோலி சஜா கே ரக்கீனா’ என்ற படத்தில் மூலம் இவர் இந்தியில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து தமிழில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். இந்நிலையில், தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா மீண்டும் இந்தியில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை வரலாறு மையாக வைத்து இந்தியில் ஒரு திரைப்படம் உருவாகவுள்ளதாம். … Read more

வாங்க சமைத்து சாப்பிடலாம்.! சூர்யா ஜோதிகாவுக்காக பிரியாணி செய்த மம்முட்டி.!

நடிகை ஜோதிகா தற்போது மலையாள நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக ‘காதல் – தி கோர்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது, கேரளாவின் எர்ணாகுளத்தில் நடைபெற்று வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ஜோதிகாவை பார்ப்பதற்காக சூர்யா வந்துள்ளாராம். பிறகு படப்பிடிப்பு தளத்தில் சிறிது நேரம் கழித்துவிட்டு மம்மூட்டியுடன் மனம் விட்டு சூர்யா … Read more

சூர்யாவின் 2-டி நிறுவனத்தில் பணியாற்ற அறிய வாய்ப்பு.! விவரம் இதோ..

நடிகர் சூர்யா – நடிகை ஜோதிகா ஒருவரும் திருமணம் முடிந்த பிறகு 2013 ஆம் ஆண்டு 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார்கள். இரு குழந்தைகளான தியா மற்றும் தேவ் ஆகியோரின் முதல் எழுத்துக்களை கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் இதுவரை பல நல்ல படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தயாரிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று, ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது … Read more

71 வயது டாப் நடிகருக்கு ஜோடியாகும் ஜோதிகா.. வெளியான சூப்பர் தகவல்.!

தமிழில் ஒரு காலகட்டத்தில்  கலக்கி வந்த நடிகை ஜோதிகா 2006-ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து சற்று விலகி விட்டார் என்றே கூறலாம். திருமணத்திற்கு பிறகு ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்காமல் தனக்கு ஏற்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே ஜோதிகா நடித்து வருகிறார். குறிப்பாக இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான உடன் பிறப்பே திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது ஒரு சில நல்ல கதைகளை … Read more