ஜெய்பீம் படக்குழுவினருக்கு மீண்டும் சிக்கல் – பாமக வக்கீல் நோட்டீஸ்!

தமிழகம்:வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததற்காக ஜெய்பீம் படக்குழுவினரிடம் ரூ.5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு பாமக சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒடிடியில் வெளியானது.இப்படம் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் வரவேற்பை பெற்றாலும்,படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாகவும்,குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கத்தில் வன்னியர்களின் அடையாளமான அக்னி … Read more

நடிகர் சூர்யாவை நோக்கி ஆக்ரோஷமாக பாய்ந்த பாமக இளைஞரணித் தலைவரின் 9 முக்கிய கேள்விகள்!

ஜெய்பீம் திரைப்படத்தின் வில்லன்கள் செய்த பாவத்தை விட, அந்தப் படக்குழுவினர் செய்துள்ள பாவம் மிகவும் கொடியது என்று கூறி 9 கேள்விகளை எழுப்பி நடிகர் சூர்யாவுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இயக்குனர் ஞானவேல் அவர்களது இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிய திரைப்படம் தான் ஜெய்பீம். இந்த திரைப்படத்தில் மணிகண்டன், லிஜோமொல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் தாழ்த்தப்பட்ட … Read more