ஜியோ பயனர்களே! சிறந்த ஹாட்ஸ்டார் பிளான் தேடிட்டு இருக்கீங்களா?

jio hotstar planjio hotstar plan

Jio Hotstar Plan : ஜியோவில் வருடாந்திர ரீசார்ஜ் செய்பவர்களுக்காக ஒரு அசத்தலான ஹாட்ஸ்டார் திட்டம் வந்து இருக்கிறது. ஜியோ சிம் பயன்படுத்தி வருபவர்கள் பலரும் ரீசார்ஜ் செய்யும் போது அதனுடன் சேர்ந்து கிடைக்கும் ஹாட்ஸ்டார் சாந்தாவின் உரிமைக்காக தங்களுக்கு விருப்பமான திட்டங்களை தேர்வு செய்து ரீஜார்ச்  செய்து ஹாட்ஸ்டாரை கண்டு கழித்து வருகிறார்கள். ஒரு சிலர் மாதம் மாதம் ரீசார்ஜ் செய்யாமல் வருடாந்திர திட்டத்தை தேர்வு செய்து ரீசார்ஜ்  செய்வார்கள். ஜியோ வருடாந்திர ரீசார்ஜ் திட்டம் … Read more

Jio5G : அன்லிமிடெட் டேட்டா இருந்தும் மாசம் ரீசார்ஜ் பண்றீங்களா? இனிமே அதை பண்ணாம இந்த ஆஃபர் போடுங்க!

jio 5g unlimited

Jio5G : ஜியோ பயனர்கள் பலருக்கும் தெரியாத ஒரு அசத்தலான 5 ஜி ரீசார்ஜ் திட்டம் விவரமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது 5 ஜி நெட்வொர்க் ஜியோ,ஏர்டெல், பிஎஸ்என்எல், உள்ளிட்ட பல  சிம் கார்டுகளில்  வந்துவிட்டதால் அன்லிமிடெட்  டேட்டாவை பலரும் உபயோகம் செய்து கொண்டு வருகிறார்கள். போன் 5 ஜியாக இருந்தாலே போதும் நாம் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.  இதில் ஜியோ பயனர்கள் பலரும் ஜியோ மற்ற நெட்வொர்கிடம் ஒப்பிட்டு பார்க்கையில் சற்று வேகமாக இருப்பதாகவும் கூறி … Read more

ரூ.1,499 ரீசார்ஜ் திட்டம்! எது பெஸ்ட்? ஏர்டெல்-ஆ ஜியோ -வா?

jio vs airtel 1499

ஜோவும் ஏர்டெல்லுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி கொண்டு வருகிறதாக கூறப்படுகிறது. ஏனென்றால், இவை இரண்டம் பயனர்களை கவர வேண்டும் என்ற காரணத்துக்காகவே பல சலுகைகள் கொண்ட ஆஃபர்களை கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜியோ வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தில் மாறுபாட்டை கொண்டு வந்தது. தினமும் 2.5 ஜிபி டேட்டா! புத்தாண்டை முன்னிட்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை! அதனை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் ஜியோ இரண்டிலும் ரூ.1499 திட்டத்தில் நெட்ப்ளிக்ஸ் … Read more

ஏர்டெல், வோடபோன்- ஐ ஓரம் கட்டிய ஜியோ! கொண்டாட்டத்தில் வாடிக்கையாளர்கள்!

airtel vodafone jio

மக்கள் அதிகமாக உபயோகம் செய்து வரும் சிம் கார்டுகள் ஜியோ, ஏர்டெல், வோடபோன் என்று சொல்லலாம். இந்த சிம் கார்டுகளின் நிறுவனங்கள் மாற்றி மாறி போட்டி போட்டுகொண்டு ஆப்பர்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் புத்தாண்டை முன்னிட்டு ஜியோ நிறுவனம் ஏர்டெல், வோடபோன் ஆகியவற்றை மிஞ்சும் அளவிற்கு 1 வருடத்திற்கான ரீசார்ச் பிளானில் சலுகையை கொண்டு வந்தது. ஜியோ ரூ.2,999 ரீசார்ஜ் பிளான் : 2024 புத்தாண்டை முன்னிட்டு ஜியோ ரூ. 2,999-க்கு ரீசார்ஜ்  செய்தால் வாடிக்கையாளர்கள் … Read more

தினமும் 2.5 ஜிபி டேட்டா! புத்தாண்டை முன்னிட்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை!

Jio

2024 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜியோ அமைதியாக தங்களுடைய புதிய சலுகையை அறிவித்துள்ளது. அது என்னவென்றால், வழக்கமாக வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தில் ரூ. 2,999-க்கு கொடுத்து 365 நாட்கள் வேலிடிட்டியுடன் இருப்பதால் பலரும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து வருகிறார்கள். அந்த ரீசார்ஜ் செய்பவர்களுக்காகவே ஜியோ அசத்தலான ஆபர் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி, இந்த புத்தாண்டிலிருந்து இனிமேல் ஜியோவில் ரூ. 2,999-க்கு ரீசார்ஜ்  செய்தால் வாடிக்கையாளர்கள் 389 நாட்களுக்கு திட்டத்தைப் பயன்படுத்த முடியும். அது மட்டுமின்றி … Read more

கம்மி விலையில் 14 ஓடிடிகள்.! புதிய திட்டத்தை அறிவித்து அதிரவிட்ட ஜியோ.!

JioTV

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு புதிய ஜியோடிவி பிரீமியம் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் மூலம் பயனர்கள் ஒரே இடத்தில் பல ஓடிடி (OTT) சேவைகளை அணுக முடியும். இந்தத் திட்டங்களின் மூலம், இனி ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் தனித்தனி சந்தாக்களை நீங்கள் வாங்க வேண்டியதில்லை. ஜியோ பயனர்கள் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் மற்றும் செய்திகளைத் தங்களின் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள் மற்றும் … Read more

ரூ.909-க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்.! எண்ணற்ற பலன்களுடன் ஜியோவின் புது பிளான்.!

Jio

இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம், புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ரூ.909க்கு ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகமாகியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏர்டெல், வோடபோன் என  எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் கால் செய்ய முடியும். அது மட்டுமல்லாமல் புதிய ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படும். தினசரி 100 எஸ்எம்எஸ்கள் அனுப்பிக்கொள்ள முடியும். இந்த திட்டத்திற்கு 84 வரை வேலிடிட்டி உள்ளது. இந்த திட்டத்தில் … Read more

ஜியோக்கு போட்டி.. நெட்ஃபிளிக்ஸ் சந்தாவுடன் ப்ரீபெய்ட் திட்டம்.! ஏர்டெல் நிறுவனம் அசத்தல்.!

AirtelPrepaid

இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களாக இருக்கும் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகும். இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு 5ஜி இணைப்பை வழங்கக்கூடிய ஆபரேட்டர்கள் ஆவர். இவை அடிக்கடி பயனர்களுக்காக புதிய ப்ரீபெய்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது ஏர்டெல் நிறுவனம் நெட்ஃபிலிக்ஸ் சந்தா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் கூடிய புதிய ப்ரீபெய்டுத் திட்டத்தை இந்தியாவின் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. நெட்ஃபிலிக்ஸ் சந்தாவுடன் வரும் ஏர்டெல்லின் முதல் ப்ரீபெய்ட் திட்டம் இதுவாகும். 50எம்பி … Read more

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய மலிவு விலை ‘கிளவுட் லேப்டாப்’.! விரைவில் அறிமுகம்.!

JioCloudLaptop

நாம் ஒரு லேப்டாப்பை நமக்கென சொந்தமாக வாங்கி வேண்டுமென்றால், குறைந்தது ரூ.50,000 தேவைப்படும். ஆனால் இப்போது முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ, ஒரு ‘கிளவுட் லேப்டாப்பை’ உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதன் விலை சுமார் ரூ.15,000 ஆக இருக்கலாம். இதன் மூலம் கிட்டத்தட்ட ரூ.35,000 வரை செலவானது குறைகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த கிளவுட் லேப்டாப்பை இந்திய சந்தைக்கு கொண்டு வரவேண்டும் என்ற முனைப்பில் ரிலையன்ஸ் நிறுவனம் … Read more

JioBharat B1 4G: யுபிஐ ஆதரவுடன் அறிமுகமானது ஜியோவின் புதிய ஃபீச்சர் போன்.! விலை என்ன தெரியுமா.?

JioBharat B1 4G

இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ அதன் துறையில் பல சாதனைகளை படைத்து வருகின்ற நிலையில், மொபைல் போன்களையும் தயாரித்து அதனை விற்பனைக்கு கொண்டுவருவதிலும் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் மலிவான விலையில், இணைய வசதிகளுடன் ஜியோ பாரத் வி2 மொபைல் போனை அறிமுகம் செய்தது. அதேபோல தற்போது கீபேடுடன் கூடிய ஜியோபாரத் பி1 சீரிஸ் ஃபீச்சர் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஜியோபாரத் பி1 ஆனது 2.40 இன்ச் … Read more