ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகம் – இன்று திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு நிகழ்சிகள் கலந்து கொள்வதற்காக திருப்பத்தூர் சென்ற நிலையில்,16,820 பயனாளிகளுக்கு ரூ.103.42 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் வழங்கினார்.மேலும்,திருப்பத்தூரில் ரூ.109.71 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தையும் முதல்வர் திறத்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து,வேலூரில் ரூ. 53.13 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் நேரில் சென்று திறந்து வைத்தார். அதன்பின்னர்,வேலூர் மாவட்டம் கோட்டை மைதானத்தில் … Read more

#Justnow:முதல்வர் ஸ்டாலின் இன்று திருப்பத்தூர்,வேலூர் பயணம்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று திருப்பத்தூர்,வேலூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.அதன்படி,இன்று காலை 9 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தை முதல்வர் திறந்து வைக்கவுள்ளார்.இதனைத் தொடர்ந்து,டான் போஸ்கோ பள்ளியில் நடைபெறும் அரசு விழாவில், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து,புதிய திட்டப்பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின்னர்,அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி முதல்வர் உரையாற்றவுள்ளார். இதனையடுத்து,நண்பகல் 12.15 மணிக்கு வேலூர் மாவட்டத்தில் புதிய நகர பேருந்து … Read more

“மிகவும் வருந்தினேன்…இவர் இடதுசாரி கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்றவர்” – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

தமிழ் சினிமாவில் இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் ராமு.இதனால் இவர் பூ ராமு என்று அழைக்கப்பட்டார்.இந்த படத்தை தொடர்ந்து நீர்ப்பறவை, தங்கமீன்கள்,பரியேறும் பெருமாள்,கர்ணன்,சூரரை போற்று போன்ற பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றார். இந்த நிலையில்,நடிகர் பூ ராமுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டதையடுத்து,சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார்.அவரது மறைவு … Read more

ஆன்லைன் ரம்மிக்கு தடை – விரைவில் அவசரச்சட்டம்? – தமிழக அரசு அதிரடி!

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட பரிந்துரை குழு முதல்வரிடம் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையின் விரைவில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம். ஆன்லைன் ரம்மியால் பலரும் பணத்தை இழந்தது மட்டுமல்லாமல்,விலை மதிப்பில்லாத உயிரையும் மாய்த்து கொண்டு வரும் நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்தவற்கு அவசர சட்டத்தை உருவாக்க ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் சிறப்பு சட்ட குழுவை அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.இந்த குழுவில், ஐஐடி … Read more

#Justnow:முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.அதன்படி, சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.முன்னதாக, கடந்த மார்ச் 5 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் கூடுகிறது.இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக அமைச்சர்கள்,அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக,ஆன்லைன் தடை சட்டம்,புதிய சட்ட மசோதா,புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது,செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் … Read more

#Breaking:இவர்களின் ஓய்வூதிய வயது 40 ஆக குறைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

கடந்த தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட்(2022-23 ஆம் ஆண்டுக்கான) கூட்டத்தொடரின் போது,மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கு உலமா ஓய்வூதியம் வழங்குவதற்கான வயது 50-லிருந்து 40 ஆக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு விடுத்திருந்தார். இந்நிலையில்,மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் பெறும் வயது குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி,ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பு 50-ல் இருந்து 40-ஆக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக,மௌலவி,பேஷ் இமாம்,மோதினார்கள் உள்ளிட்ட உலமாக்களுக்கு உலமா ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில்,தற்போது உலமாக்களுக்கு மாதம் ரூ.3000/- உலமா ஓய்வூதியம் … Read more

“300 ஆண்டுகள் பாரம்பரியம்;இந்த மன்னருக்கு மணிமண்டபம்” – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

300 ஆண்டுகள் பாரம்பரியமிக்க புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9-ஆவது மன்னரான ராஜகோபால தொண்டைமான் அவர்களின் 100-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.இதனால்,புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மன்னரின் திருவுருவச்சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில்,புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக,தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் முதல்வர் … Read more

பரபரப்பு…”திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர்” – முதல்வர் ஸ்டாலின் சொன்ன வார்த்தை!

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.தற்காலிக அவைத்தலைவர் தமிழ் உசேன் தலைமையில்பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு,செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். பொதுக்குழு நடக்கும் இடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்களும்,மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களும் என பலரும் திரண்டுள்ளனர். இந்த நிலையில்,வானகரத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்தடைந்தார்.அப்போது, … Read more

#Breaking:மழை பாதிப்பு – முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில் பெய்த மழையால் சில சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,தமிழகத்தில் மழை பாதிப்பு,எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,தலைமைச் செயலாளர் இறையன்பு,மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.  

#Breaking:முதல்வர் தலைமையில்…ஜூன் 27 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டமானது வருகின்ற ஜூன் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது.சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக அரசின் புதிய திட்டங்கள்,ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக,இதுவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 5-க்கும் மேற்பட்ட அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தியுள்ள நிலையில்,தற்போது ஜூன் 27 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.இந்த அமைச்சரவைக் … Read more