பிரதமர் மோடியின் அரசு பயத்தில் இருக்கிறது… மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

mallikarjun kharge

Mallikarjun Kharge : நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கார்கே கூறியதாவது, நமது நாட்டின் அரசியலமைப்பை பாஜக முழுமையாக ஏற்கவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் சொல்ல வேண்டும். Read More – தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க மாட்டோம்..! நாங்கள் முட்டாள் இல்லை.. கர்நாடக துணை முதல்வர் திட்டவட்டம் கருத்துச் சுதந்திரம் … Read more

ஆந்திர அரசியல் அதிரடி.! சந்திரபாபு நாயுடு – பவன் கல்யாண் – பாஜக மெகா கூட்டணி.!

Elections2024 - TDP - BJP Alliance

BJP-TDP : மக்களவை தேர்தல் நெருங்கும் வேளையில் பிரதான தேசிய கட்சிகள் முதல் உள்ளூர் கட்சிகள் வரையில் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆளும் பாஜக தென் இந்தியாவில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற பலமான கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறது. Read More – ஒடிசாவில் ஒத்துவராத தொகுதி பங்கீடு.? தனித்து போட்டியிடும் பாஜக.! ஆந்திர மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க, ஆளும் ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி … Read more

ஒடிசாவில் ஒத்துவராத தொகுதி பங்கீடு.? தனித்து போட்டியிடும் பாஜக.!

Naveen Patnaik - PM Modi

BJP-BJD : கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் ஒடிசா மாநிலத்தில் ஆட்சியை பிடித்து  முதல்வராக தொடர்கிறார் பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக். கடந்த சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகளை வென்று எதிர்க்கட்சியாக இருக்கிறது பாஜக. ஆளும் பிஜு ஜனதா தளம் 112 தொகுதிகளை கைப்பற்றியது. பிஜு ஜனதா தளம் மற்றும் பாஜக என இரு கட்சிகளும் கடந்த 2009ஆம் ஆண்டு வரை ஒரே கூட்டணியில் தான் இருந்தனர். அனால் அதற்கு … Read more

எங்கள் தலைவர் ராகுல் காந்தியின் 5 உத்திரவாதங்கள் இதுதான்.! ப.சிதம்பரம் விளக்கம்.! 

P Chidambaram - Rahul gandhi

Congress : வரும் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி சார்பாக 5 வாக்குறுதிகளை அக்கட்சி இளம் தலைவர் ராகுல் காந்தி முன்னதாக அறிவித்து இருந்தார். அதனை இன்று தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்கள் மத்தியில் கூறியுள்ளார் . அவர் கூறுகையில், மத்திய அரசு மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. உ.பியில் அண்மையில் நடைபெற்ற காவல்துறை தேர்வில் 48 லட்சம் பேர் எழுதினார்கள். அடுத்த … Read more

ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்து கூட்டணி.? ஒடிசா அரசியலில் பரபரப்பு.!

Naveen Patnaik And PM Modi

BJD-BJP : கடந்த 2000 மே மாதம் முதல் 5 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றியடைந்து ஆட்சியை பிடித்துள்ளது பிஜு ஜனதா தளம். 5 முறை முதலமைச்சராக தொடர்கிறார் நவீன் பட்நாயக். இதில் கடந்த 1998, 1999, 2004மக்களவை தேர்தல், 2000 மற்றும் 2004ஆம் ஆண்டு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து இருந்தது நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம். Read More – இப்படித்தான் தேர்தலை நடத்த வேண்டும்.. … Read more

மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜகவுடன் கைகோர்த்தார் சரத்குமார்!

sarath kumar

Sarath Kumar : வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்தது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணியில் அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு என விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார் அறிவித்துள்ளார். ஏற்கனவே, பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஐக்கியமான நிலையில், தற்போது சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ … Read more

காஞ்சிபுரம் 43, ம.சென்னை 34, சேலம் 51… தமிழக பாஜகவில் படையெடுக்கும் வேட்பாளர்கள்.!

Annamalai BJP State President

Annamalai – மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாத காலமே உள்ளது. இன்னும் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் இருந்து வருகிறது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. Read More – மீண்டும் வரலாறு படைப்போம்! திமுக ஆட்சியமைத்த நாள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு! தேர்தல் நெருங்குவதால் பல்வேறு கட்சியினரும் தங்கள் தேர்தல் வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக பாஜக சார்பில் தமிழகத்தில் உள்ள 39 … Read more

பாஜக ஆளும் மாநிலங்களில் தான் போதைப்பொருள் நடமாட்டம்… அமைச்சர் ரகுபதி விளக்கம்.

Minister Ragupathy

Minister Ragupathy – தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்பு நடவடிகக்கைகள் குறித்தும் இன்னும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் இன்று நாகர்கோவிலில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். அவர் கூறுகையில், தமிழகத்தில், போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், கடந்த 2019ஆம் ஆண்டு 11,418 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2020இல் 15,144 கிலோ கஞ்சா, 2021இல் 20,431 கிலோ கஞ்சா, 2022இல் 28,381 கிலோ கஞ்சா, 2023இல் 23,364 கிலோ கஞ்சா பறிமுதல் … Read more

பாஜகவுக்கு தாமரை சின்னம் – தீர்ப்பு ஒத்திவைப்பு!

Lotus symbol

Chennai High Court : தேசிய மலராக உள்ள தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். தேசிய மலராக உள்ள தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கியதற்கு எதிராக டி.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது, பாஜகவுக்கு தாமரை சின்னத்தை ஒதுக்கியதற்கு எதிராக இந்திய தலைமை தேர்தல் ஆணையாமிடமும் அவர் கோரிக்கை மனுவும் அளித்திருந்தார்.  Read More – ஜெயலலிதா நகைகளை தமிழக அரசுக்கு கொடுக்க … Read more

இந்திய மக்களுக்காக ஒரு யோகி போல பிரதமர் மோடி வாழ்ந்து வருகிறார்..  அண்ணாமலை பேச்சு.! 

Annamalai BJP - PM Modi

PM Modi – இன்று ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிற்பகலில் செங்கல்பட்டு, கல்பாக்கம் ஈனுலை அணு உலை பணிகளை துவங்கி விட்டு, அடுத்ததாக தற்போது சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்த பாஜக பொதுக்கூட்டத்தில் , ஜி.கே.வாசன், தமிழருவி மணியன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் , ஜான் பாண்டியன் உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சி தலைவர்கள், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை … Read more