விவேகம் ரீலீஸ்க்கு பிறகு சிவாவை அழைத்த அஜீத்,விவேகம் படம் குறித்து பேசியதன் மர்மம் என்ன..?

சில தினங்களுக்கு முன் ‘விவேகம்’ இயக்குனர் சிவாவை வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தாராம். அப்போது பேசப்பட்டதுதான் அஜீத்தின் நற்குணத்திற்கு ஒரு சான்று. “இந்தப்படம் குறித்த விமர்சனங்களும் ஏச்சு பேச்சுகளும் உங்களை காயப்படுத்தியிருக்கும். எதற்கும் கவலைப்படாதீங்க. அந்த தாக்குதல் எதுவும் உங்களை குறி வைத்து நடந்தது இல்ல. என்னை குறி வச்சு நடந்தது. அது எனக்கு நல்லா தெரியும். அடுத்த படத்திற்கான கதையை பேசுங்க. திரும்பவும் நாமதான் சேர்ந்து படம் பண்றோம்” என்றாராம் அஜீத். That’s Thala Ajith for u!!! … Read more

நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு 90 சதவீத காரணம் தொப்பை தானாம்

தற்போது பலருக்கும் இருக்கும் ஓர் பெரிய சவால் தொப்பையைக் குறைப்பது தான். ஏனெனில் நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு 90 சதவீத காரணம் தொப்பைதான். தொப்பையைக் குறைக்கும் முயற்சியில் நாம் ஒவ்வொருவரும் ஈடுபடாமல் இருந்தால், நாளடைவில் இந்த தொப்பையால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பல நோய்களை பரிசாக பெற வேண்டி வருமாம். ஆய்வு ஒன்றில், ஆண்கள் 40 இன்ச்சிற்கு அதிகமாக இடுப்பளவையும், பெண்கள் 35 இன்ச்சிற்கு அதிகமாக இடுப்பளவையும் கொண்டிருந்தால், அவர்களுக்கு குறிப்பிட்ட நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்பு … Read more

கமல் ட்விட்டர் முலம்தான் ஆட்சி நடத்துவார்: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு!!

கமல்ஹாசன் ட்விட்டரை நம்பி ஆட்சி நடத்துவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார் மேலும் தமிழக மக்கள் நலனுக்காகவே டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதிமுக அம்மா பேரவை செயலாளர் பொறுப்பிலிருந்து கடம்யூர் ராஜூ நீக்கம்: டி.டி.வி .தினகரன் அதிரடி அறிவிப்பு!!!

தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பொறுாப்பிலிருந்து செல்லப்பாண்டியன் நீக்கப்பட்டுள்ளதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொறுப்பிலிருந்து கடம்யூர் ராஜூ நீக்கப்பட்டதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்

விவேகம் படத்தை பாராட்டிய போர்ப்ஸ் பத்திரிகை!!!

சினிமாவில் பெரிதும் எதிர்பார்ப்பை கிளப்பிய விவேகம் வெளியாகி ஆறு நாட்களை கடந்துவிட்டது. படத்திற்கு பலவிதமான விமர்சனங்கள் வந்தாலும் வசூலுக்கு குறைவில்லை. 42 நாடுகளில், 3000 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.100 கோடியை மிகவும் எளிதாக தாண்டிவிட்டது.  வசூல் பற்றி விபரம் பற்றி ஆங்கில பத்திரிகையில் வெளியானது இதுதான். Across India – Rs.69.5 Cr ($10.9 million), overseas – Rs.36.5 cr ($5.7 million); Total – Rs. 106 Cr ($16.6 million).  … Read more

இலங்கை அணி வீரர்களை கதற வைக்கும் தல தோனி!!!

இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான 4-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டி பிற்பகல் இரண்டரை மணிக்குத் தொடங்குகிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்ட உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதே வேளையில், அடுத்த இரு போட்டிகளிலும் வென்றால் தான், உலகக்கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் இலங்கை அணி உள்ளது.  இந்தப் போட்டி, தோனியின் 300-வது போட்டியாக அமைய உள்ளது. 2004-ஆம் ஆண்டு … Read more

இனி டிஜிட்டலில் மட்டுமே கல்லூரி கட்டணம்! மத்திய அரசு அதிரடி உத்தரவு!!!

கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் பெறப்படுவதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து இனிமேல் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைகழகங்களில் பயிலும் மாணவர்கள், கல்வி கட்டணம், தேர்வு கட்டணம் உள்பட அனைத்து கட்டணங்களையும் ‘டிஜிட்டல்’ முறையை மட்டுமே பின்பற்றி செலுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள், ஊழியர்களின் சம்பளம் மற்றும் செலவுகள் உள்பட அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் முறையிலேயே மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

டீ உடலுக்கு நல்லதா? கேட்டதா??

இன்னுமும்  சிலர்  டீ வாசனை மூக்கைத் துளைத்தால் மட்டுமே  படுக்கையில் இருந்தே எழுவார்கள். டீ குடித்தால் சில புற்றுநோய்களும், இதயநோய்களும் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள்.  அதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க டீ உதவுகிறது. ஒரு கப் டீயில் காபியை விட குறைவான ‘காபீன்’ இருக்கிறது. அதனால் கொலஸ்ட்ரால் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. உயர் ரத்தஅழுத்தம் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு கப் டீயுடன் நிறுத்திக் கொள்வது நல்லது.  இப்படிப்பட்டவர்கள் அதிகமாய் டீ … Read more

“சோலோ” படத்தில் துல்கர் சல்மானுக்கு நான்கு கேரக்டராம்;கெட்டப் செம…!

நடிகர் துல்கர் சல்மான் தமிழில் ‘வாயை மூடி பேசவும்’, ‘ஓ காதல் கண்மணி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்களை அடுத்து துல்கர் சல்மான், தற்போது ‘சோலோ’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை விக்ரம், ஜீவாவை வைத்து ‘டேவிட்’ என்ற படத்தை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கி வருகிறார். இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் துல்கர் சல்மான் நான்கு வெவ்வேறு விதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதனால் படத்தில் நான்கு … Read more

கூகுள், பேஸ்புக் நிறுவனங்களைக் கவர்ந்த 21 வயது ஜீனியஸ்

அமெரிக்காவை சேர்ந்த 21 வயது இளைஞர் மைக்கேல் சாய்மன் தனது அசாத்திய திறமையால் பேஸ்புக், கூகுள் நிறுவனங்களை கவர்ந்துள்ளார். மைக்கேல் சாய்மன் இணைய தொழில் நுட்பம் ஆப் டெவலப்மென்ட் போன்ற விஷயங்களை தன்னார்வத்தில் கற்றுக் கொண்டவர். 13-வது வயதில் மொபைல் ஆப் எப்படி உருவாக்குவது என்பதைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். இவருக்கு ஆசிரியர்கள் என்று யாரும் இல்லை. கல்வி நிறுவனங்களுக்கும் சென்று படிக்கவில்லை. யூ ட்யூப் மூலம் தானாகவே கற்றுக் கொண்டார். சாய்மனின் திறமையை கண்டுபிடித்து வெளி … Read more