விவேகம் ரீலீஸ்க்கு பிறகு சிவாவை அழைத்த அஜீத்,விவேகம் படம் குறித்து பேசியதன் மர்மம் என்ன..?

சில தினங்களுக்கு முன் ‘விவேகம்’ இயக்குனர் சிவாவை வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தாராம். அப்போது பேசப்பட்டதுதான் அஜீத்தின் நற்குணத்திற்கு ஒரு சான்று.
“இந்தப்படம் குறித்த விமர்சனங்களும் ஏச்சு பேச்சுகளும் உங்களை காயப்படுத்தியிருக்கும். எதற்கும் கவலைப்படாதீங்க. அந்த தாக்குதல் எதுவும் உங்களை குறி வைத்து நடந்தது இல்ல. என்னை குறி வச்சு நடந்தது. அது எனக்கு நல்லா தெரியும். அடுத்த படத்திற்கான கதையை பேசுங்க. திரும்பவும் நாமதான் சேர்ந்து படம் பண்றோம்” என்றாராம் அஜீத். That’s Thala Ajith for u!!! He knows about his haters and backstrabbers very well….

author avatar
Castro Murugan

Leave a Comment