விவேகம் படத்தை பாராட்டிய போர்ப்ஸ் பத்திரிகை!!!

சினிமாவில் பெரிதும் எதிர்பார்ப்பை கிளப்பிய விவேகம் வெளியாகி ஆறு நாட்களை கடந்துவிட்டது. படத்திற்கு பலவிதமான விமர்சனங்கள் வந்தாலும் வசூலுக்கு குறைவில்லை.
42 நாடுகளில், 3000 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.100 கோடியை மிகவும் எளிதாக தாண்டிவிட்டது. 
வசூல் பற்றி விபரம் பற்றி ஆங்கில பத்திரிகையில் வெளியானது இதுதான். Across India – Rs.69.5 Cr ($10.9 million), overseas – Rs.36.5 cr ($5.7 million); Total – Rs. 106 Cr ($16.6 million). 
20 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.48 கோடி ($7.5 மில்லியன்) வசூலித்துள்ளது. இது உலகளாவிய வசூலில் பாதி என ஆங்கில பிரபல பத்திரிக்கையான போர்ப்பஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Comment