யுவனின் இசையில் சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படத்தின் இசை வெளியீட்டு தேதி!!!

தென்மேற்கு பருவகாற்று, நீர்ப்பறவை, தர்மதுரை ஆகிய படங்களை இயக்கிய சீனு ராமசாமி அடுத்ததாக இயக்கி உள்ள திரைப்படம் கண்ணே கலைமானே. இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தான் படத்தின் கதாநாயகனாகவும் நடித்து உள்ளார். இந்த படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். இந்த படத்திலிருந்து முதல் பாடலான ‘எந்தன் கண்களை காணோம்’ என்ற பாடல் … Read more

‘2.O’ வில்லன் அக்ஷ்ய்குமாரை இயக்க உள்ளாரா லாரன்ஸ்!! காஞ்சனா ரீமேக்கா?!!!

முனி படங்களின் பாகங்களான உருவான காஞ்சனா 1 மற்றும் 2ஆம் பாகங்கள் தமிழில் நல்ல வசூலை கொடுத்தன. அப்படத்தை இயக்கி நடித்த ராகாவா லாரன்ஸிற்கும் நல்ல பெயரை கொடுத்தது. படத்தில் இவரது காமெடி கலந்த கலாட்டாவான நடிப்பிலும் பல ரசிகர்களை தன்வசப்படுத்தினார் லாரன்ஸ். தற்போது காஞ்சனா படத்தின் அடுத்த பாகத்தை லாரன்ஸ் இயக்கி நடித்து வருகிறார். வேதிகா, ஓவியா ஆகியோர் ஹீரோயினாக நடித்து வருகின்றனர். கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். இந்த படத்தை … Read more

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருக்கும் ‘அசுரன்’ படத்தில் கதாநாயகி இவரா?!!

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தனது வி கிரியேஷன் சார்பில் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை படங்களுக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் மீண்டும் வெற்றிமாறன் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் ஜி.வி.பிரகாஷிற்கு 71வது திரைப்படம் ஆகும். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக தற்போது மலையாள நடிகை மஞ்சு … Read more

தனுஷ் – வெற்றிமாறன்-ஜி.வி.பிரகாஷ்குமார் கூட்டணியில் ‘அசுரன்’ ஷூட்டிங் தொடக்க தேதி!!!

பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தனது வி கிரியேஷன் சார்பில் தயாரிக்க உள்ளார். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் கடைசியாக வெளியான வடசென்னை படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ஆதனால் தனுஷிற்கும், ஜி.வி.பிரகாஷிற்கும் ஏதோ பிரச்சனை என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அண்மையில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ஜெயில் படத்தில் ஜி.வி இசையில் ஒரு பாடலை பாடி எங்களுக்குள் எந்த … Read more

‘எனது உச்சகட்ட அரசியல் தொடர்பு வாக்களிப்பது மட்டுமே’ – தனது அரசியல் நிலைபாட்டை அறிக்கை மூலம் தெரிவித்த அஜித்!!

அஜித் ரசிகர்கள் என சிலர் பா.ஜ.கவில் இணைந்ததும், அதன் பிறகு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்து செயல்பட வேண்டும் என கூறியதும், தமிழக அரசியல் வட்டாரத்அதிலும், அஜித் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது இது குறித்து அஜித் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையை அஜித் தனது பி.ஆர்.ஓ மூலம் வெளியிட்டுள்ளார். அநத் அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘எனது  படத்தில் கூட அரசியல் சம்ப்ந்தமாக எந்த ஒரு காட்சியையும் … Read more

‘2.O’ அக்ஷ்ய்குமாரின் ‘குட் நியூஸ்’! புதிய திரைப்படம் ரிலீஸ் அப்டேட்ஸ்!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வில்லனாத நடித்து தமிழ் சினிமாவிற்கு தெரிந்த முகமாக உள்ளார் பாலிவுட் முன்னனி நடிகர் அக்ஷ்ய்குமார். இவர் பாலிவுட்டில் நடித்த பல படங்கள் மெகா ஹிட் ஆகியுள்ளன. தமிழில் வெளியான சிறுத்தை  படத்தின் பாலிவுட் ரிமேக்கில் இவர் தான் நடித்திருந்தார். அந்த படத்ததை பிரபுதேவா இயக்கி இருந்தார்.  இவர் நடிப்பில் அடுத்ததாக குட் நியூஸ் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ் மேக்தா இயக்கி … Read more

அரசியலுக்கும் வரும் எண்ணமில்லை…நடிகர் அஜித் அறிக்கை…!!

சமீபத்தில் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வசூல் குவித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் விஸ்வாசம் .இந்த படம் வெளியான சூழலில் நடிகர் அஜித் அரசியலுக்கு வருவாரா என்று பேசப்பட்டது.குறிப்பாக அஜித் ரசிகர்கள் சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தனர்.இந்த சூழலில் நடிகர் அஜித் சார்பில் இன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று நடிகர் அஜித் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் அவர் ,  நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை என்று … Read more

அதற்குள் அடுத்தப்பட வேலையை முடித்த மக்கள் செல்வன்! சிந்துபாத் டப்பிங் ஸ்டார்ட்ஸ்!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் மாதந்தோரும், அடுத்தடுத்து படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஜனவரி 10ஆம் தேதிதான் அவரது வில்லதனத்தில் பேட்ட படம் ரிலீஸ் ஆனாது. அதனை தொடர்ந்து ‘சேதுபதி’ பட இயக்குனர் S.U.அருண்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சிந்துபாத் என பெயரிட்டு சென்ற வாரம் தான் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். தற்போது  இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டது. … Read more

கோடை விடுமுறையில் வெளியாவதை வீடியோ மூலம் உறுதி செய்த சன் பிக்சர்ஸ்!!!

ராகவா லாரன்ஸ் தனது ட்ரேட் மார்க் காமெடி கலந்த திகில் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வயவேற்பை பெற்ற திரைபபடங்கள் காஞ்சனா 1 & 2! இந்த படங்களின் அடுத்த பாகமாக காஞ்சனா 3 பாகம் வெளிவர உள்ளது. இந்த பாகத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது. ராகவா லாரன்ஸ் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் ஏற்கனவேவெளியான பாகங்களில் நடித்த கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன், வேதிகா, ஓவியா ஆகியோர் … Read more

ஜிப்ரான் இசையில், லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் அபடேட்ஸ்!!

‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் மூலம் தமிழ் தொலைகாட்சி ரசிகர்களிடையே தெரிந்த முகமாகி இருப்பவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அரகோணம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மனி என மூன்று படங்களை இயக்கி உள்ளார். இதனை தொடர்ந்து இவர் தற்போது இயக்கி உள்ள திரைப்படம் ஹவுஸ் ஓனர். இந்த படத்தில் கிஷோர் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் ஜிப்ரான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் முதல் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை Dr.ராமகிருஷ்ணன் என்பவர் தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் … Read more