விஜய் படத்தால் 8 வருடம் முடங்கிய சூப்பர் ஹிட் இயக்குனர்.!கப்பலேறி வந்து சேருவாரா?

Chimbu Deven

தமிழ் சினிமாவில் 23-ஆம் புலிகேசி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சிம்புதேவன். இந்த படத்திற்கு பிறகு அறை என் 305-இல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். இந்த படங்களை எல்லாம் தொடர்ந்து அவர் நடிகர் விஜய்யை வைத்து புலி திரைப்படத்தை இயக்கி இருந்தார். பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியானது. எதிர்பார்ப்புகளை மட்டுமே எகிற … Read more

நம்ம மைண்ட் அங்க போகுதே! புலி 2 தான் ‘லியோ’பங்கமகாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

leo vijay

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19 -ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், படத்திற்கான டிரைலர் அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தது. வழக்கமாக ஒரு படத்தின் டிரைலர் வெளியானால் தான் நெட்டிசன்கள் கலாய்ப்பார்கள். ஆனால், லியோ … Read more

விஜய்யின் புலி படத்தின் வசூல் என்ன தெரியுமா..!

விஜய்யின் புலி படம் சுமார் 85கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இப்படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடுகையில் இது ஒரு தோல்வி படமாகவே கருதப்படுகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய்.இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.2015ல் சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் புலி. இந்த படம் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால் இந்த படம் வெளியாகிய ஒரு வாரத்திலே ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு … Read more

புளி தரும் முக பொலிவு – உண்மை தான் எப்படி தெரியுமா?

தென்னிந்தியாவின் பெரும்பாலான உணவுகளுக்கு அச்சாரமாய் இருப்பது புளி. புளிக்குழம்பு, ரசம், சாம்பார் ஆகிய பாரம்பரிய தென்னிந்திய உணவுகளில் இது இல்லையென்றால் சுவையுமில்லை மனமுமில்லை. ஆனால், இந்த புலி உணவில் மட்டுமல்லாமல், அழகிலும் முக்கிய பங்கை கொண்டுள்ளது.  புளியிலுள்ள அழகு தரும் பொருள்கள்  புளியில் கால்சியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை அதிக அளவு காணப்படுகிறது. முக பொலிவுக்கு வைட்டமின் பி முக்கிய பங்காற்றுகிறது.  உபயோகிக்கும் முறை  அதாவது சற்று புளியை நீரில் குறைத்துக்கொண்டு அதனுடன், தேவைக்கேற்ப எலுமிச்சை … Read more

இந்தியா – நேபாளம் – பூடான் என பல்வேறு நாடுகளில் வெளியாக உள்ள பயில்வான்! 

நான் ஈ. புலி போன்ற படங்களில் வில்லனாக நடித்த கிச்சா சுதீப் தபோது புதிய படத்தில் நடித்து வருகிறார். இவர் கன்னடத்தில் முன்னனி ஹீரோவாக வலம் வருகிறார். இந்த படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக தனது உடலை பயில்வானாகவே முரட்டுத்தனமாக மாற்றியுள்ளார்.  இந்த படத்தினை தமிழ் தெலுங்கு, கன்னடம், என பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் இப்படம் இந்தியாவில் மட்டுமின்றி, நேபாளம், பூடான் என அண்டை நாடுகளிலும் வெளியாக உள்ளது. இதனை … Read more

தல – தளபதி படங்களுக்கு இவ்வளவு பெரிய நஷ்டமா?!

விஜய்-அஜித் தான் தற்போது தமிழ் சினிமாவின் இரு துருவங்கள். இவர்கள் தான் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிசின் மன்னர்கள். இவர்கள் படம் வந்தால் அன்றைய தினம் தமிழகத்திற்கு தீபாவளிதான். அந்தளவிற்கு அவர்களுக்கு ஓபனிங் இருக்கும். இருந்தாலும் இவர்களுக்கு பெரிய வெற்றிபெரும் என எதிர்பார்க்கபட்ட படங்கள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. அதில் விஜய்க்கு முக்கியமானது, சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், சுதீப், ஷ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த புலி. இப்படம் சுமார் 12 கோடி வரை நட்டத்தை கொடுத்துள்ளது. அதேபோல தல அஜித்திற்கும் … Read more