விஜய் படத்தால் 8 வருடம் முடங்கிய சூப்பர் ஹிட் இயக்குனர்.!கப்பலேறி வந்து சேருவாரா?

Chimbu Deven

தமிழ் சினிமாவில் 23-ஆம் புலிகேசி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சிம்புதேவன். இந்த படத்திற்கு பிறகு அறை என் 305-இல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். இந்த படங்களை எல்லாம் தொடர்ந்து அவர் நடிகர் விஜய்யை வைத்து புலி திரைப்படத்தை இயக்கி இருந்தார். பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியானது. எதிர்பார்ப்புகளை மட்டுமே எகிற … Read more

ஹிந்தியிலும் மாஸ் காட்டும் யோகி பாபு! ‘போட்’ படத்தின் வியாபாரம்!

yogi babu

காமெடி நடிகராக ஒரு பக்கம் கலக்கி கொண்டு இருக்கும் நடிகர் யோகி பாபு மற்றோரு பக்கம் ஹீரோவாகவும் படங்களில் நடித்து வருகிறார். நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் அந்த மாதிரி படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக அவருடைய நடிப்பில் கடைசியாக அவர் ஹீரோவாக நடித்த பொம்மை நாயகி படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. விருதுகளையும் குவித்தது. அந்த வெற்றியை தொடர்ந்து யோகி பாபு தற்போது இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள போட் திரைப்படத்தில் நடித்து … Read more