இந்தியா – நேபாளம் – பூடான் என பல்வேறு நாடுகளில் வெளியாக உள்ள பயில்வான்! 

இந்தியா – நேபாளம் – பூடான் என பல்வேறு நாடுகளில் வெளியாக உள்ள பயில்வான்! 

நான் ஈ. புலி போன்ற படங்களில் வில்லனாக நடித்த கிச்சா சுதீப் தபோது புதிய படத்தில் நடித்து வருகிறார். இவர் கன்னடத்தில் முன்னனி ஹீரோவாக வலம் வருகிறார். இந்த படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்காக தனது உடலை பயில்வானாகவே முரட்டுத்தனமாக மாற்றியுள்ளார்.  இந்த படத்தினை தமிழ் தெலுங்கு, கன்னடம், என பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் இப்படம் இந்தியாவில் மட்டுமின்றி, நேபாளம், பூடான் என அண்டை நாடுகளிலும் வெளியாக உள்ளது. இதனை படக்குழு அறிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube