அடடே! நம் குழம்பில் சேர்க்கும் புளிக்கு இவ்வளவு மகத்துவமா?

tamarind add Kuzhambu

அறுசுவைகளில் ஒன்றானது இந்த புளிப்பு சுவை. புளி  என்ற பெயரை கேட்டாலே நம்  நாவில் எச்சில்  ஊறும் அதுவே அதன் தனித்துவமாகும். இந்தியாவின் பேரிச்சம்பழம் என்று கூட ஒரு சிலர் கூறுகின்றனர் . நம் சமையலில் புளியை  பல வகைகளில் பயன்படுத்துகிறோம் புளி  குழம்பு, புளி ரசம் ,புளி சாதம் என பல வகைகளில் உணவே சேர்த்துக் கொள்கிறோம். அதன் பயன்களையும் சற்று தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.. பாதாம் பருப்பை தோலுடன் சாப்பிடலாமா? வேண்டாமா? என்ற … Read more

அட்டகாசமான பருப்பு ரசம் எப்படி வைப்பது…? வாருங்கள் அறியலாம்…!

ரசத்தில் பலவகை உண்டு. ஒவ்வொரு ரசமும் ஒவ்வொரு விதமான சுவையுடன் இருக்கும். இதில் பருப்பு ரசம் அட்டகாசமாக இருக்கும். இந்த பருப்பு ரசம் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் தக்காளி கடுகு சீரகம் காய்ந்த மிளகாய் உப்பு பெருங்காயத்தூள் பூண்டு புளி கறிவேப்பிலை பருப்பு தண்ணீர் கொத்தமல்லி செய்முறை முதலில் புளியை சிறிது நேரம் ஊற வைத்து அதை நன்றாக பிசைந்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் சீரகம், காய்ந்த … Read more

புளி தரும் முக பொலிவு – உண்மை தான் எப்படி தெரியுமா?

தென்னிந்தியாவின் பெரும்பாலான உணவுகளுக்கு அச்சாரமாய் இருப்பது புளி. புளிக்குழம்பு, ரசம், சாம்பார் ஆகிய பாரம்பரிய தென்னிந்திய உணவுகளில் இது இல்லையென்றால் சுவையுமில்லை மனமுமில்லை. ஆனால், இந்த புலி உணவில் மட்டுமல்லாமல், அழகிலும் முக்கிய பங்கை கொண்டுள்ளது.  புளியிலுள்ள அழகு தரும் பொருள்கள்  புளியில் கால்சியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை அதிக அளவு காணப்படுகிறது. முக பொலிவுக்கு வைட்டமின் பி முக்கிய பங்காற்றுகிறது.  உபயோகிக்கும் முறை  அதாவது சற்று புளியை நீரில் குறைத்துக்கொண்டு அதனுடன், தேவைக்கேற்ப எலுமிச்சை … Read more

சுவையான புடலங்காய் குழம்பு செய்வது எப்படி?

நாம் நமது வீடுகளில் பல வகையான காய்கறி பயன்படுத்தி, விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான புடலங்காயாய் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  புடலங்காய் – 1  வெங்காயம் -2 பச்சை மிளகாய் – 3 பூண்டு – 4 பல்  தக்காளி பழம் -1 புளி  – ஒரு எலுமிச்சை அளவு   பால் – 1 கப்  மிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி  உப்பு – தேவையான … Read more

தினமும் புளி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா.?

தினமும் புளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : புளியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.இதில் வைட்டமின் ஏ,வைட்டமின் பி,ரிபோஃப்ளோவின் ,நியாசின்,இரும்பு,கால்சியம் ,பாஸ்பரஸ்,கொழுப்பு சத்து,புரதம்,கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உள்ளன. தினமும் புளி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பற்றி பின்வருமாறு காணலாம். தினமும் புளியை சாப்பிடுவதால் இதயத்தில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.புளி ஒரு கிருமி நாசினியாக பயன்படுகிறது. கர்ப்பமான பெண்கள் புளியை சேர்த்து சாப்பிடுவதால் குமட்டல் ,வாந்தி வருவது குறையும்.கர்ப்பகாலத்தில் பெண்கள் மலச்சிக்கலை தீர்க்க புளி … Read more