கே.ஜி.எப்-ஐ மிஞ்சும் ‘நான் ஈ’ சுதீப்… அடுத்த கே.ஜி.எப் இதோ… வீடியோ ரிலீஸ் செய்த தனுஷ்.!

தமிழ் சினிமாவில் நான் ஈ படத்தின் மூலம் பிரபலமானவர் கன்னட நடிகர் கிச்சா சுதீப். இவர் தற்போது “விக்ராந்த் ரோணா” என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் அனுப் பண்டாரி எழுதி இயக்கியுள்ளார். கிச்சா கிரியேஷன்ஸ், ஷாலினி ஆர்ட்ஸ் மற்றும் இன்வெனியோ பிலிம்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நீதா அசோக்,  நிரூப் பண்டாரி, ரவி சங்கர் கௌடா, மதுசூதன் ராவ், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மற்றும் வாசுகி வைபவ் … Read more

இந்தியா – நேபாளம் – பூடான் என பல்வேறு நாடுகளில் வெளியாக உள்ள பயில்வான்! 

நான் ஈ. புலி போன்ற படங்களில் வில்லனாக நடித்த கிச்சா சுதீப் தபோது புதிய படத்தில் நடித்து வருகிறார். இவர் கன்னடத்தில் முன்னனி ஹீரோவாக வலம் வருகிறார். இந்த படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக தனது உடலை பயில்வானாகவே முரட்டுத்தனமாக மாற்றியுள்ளார்.  இந்த படத்தினை தமிழ் தெலுங்கு, கன்னடம், என பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் இப்படம் இந்தியாவில் மட்டுமின்றி, நேபாளம், பூடான் என அண்டை நாடுகளிலும் வெளியாக உள்ளது. இதனை … Read more