வெள்ளை நிற உடையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட தல பட நடிகை!

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் தல அஜித்துடன் இணைந்து விசுவாசம் படத்தில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின்   மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் தற்போது, சிண்ட்ரெல்லா மற்றும் ஆயிரம் ஜென்மங்கள் போன்ற படங்களில் நடித்து … Read more

அட இப்படி ஒரு வேடமா? இரட்டை வேடத்தில் களமிறங்கும் யோகிபாபு

நடிகர் யோகிபாபு தனது திறமையான நடிப்பாலும், காமெடியான பேச்சாலும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். நகை சுவையாக நடிப்பதில், வடிவேலுக்கு அடுத்ததாக, தற்போது யோகிபாபு தான் கொடி கட்டி பறக்கிறார். யோகிபாபு கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்ததன் மூலம் மக்கள் மத்தியிலும், திரையுலகிலும் பிராபலமானார். தற்போது இவரது கைவசம் 16 படங்கள் உள்ளது. இவர் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று … Read more

இப்பிடியுமா பண்ணுவாங்க! திரையரங்கில் ரகளையில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள்

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர்  ரஜினிகாந்த். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கபாலி, 2.0 மற்றும் காலா போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர்  முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் ரிலீசாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், … Read more

சமந்தா இவ்வளவு நாளா மறைச்சு வச்சிருந்த ரகசியத்தை கண்டுபிடிச்சிட்டாங்களா ? என்ன ரகசியம் தெரியுமா ?

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன்  அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். திரையுலக நடிகர் நடிகைகளை பொறுத்தவரையில் தங்களது உடலில் விதவிதமாக டாட்டூ குத்தி கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் பெரும்பாலான  நடிகர்கள் மற்றும் நடிகைகள் வித்தியாசமான எழுத்துக்களில் பெயர்களை குத்தி  கொள்வது அல்லது புகைப்படங்களை பதித்து கொள்வது … Read more

உங்களை வீட்டை விட்டு வெளியில அனுப்பிட்டாங்களாமா!

 எமி ஜாக்சனுக்கு சமீபத்தில் ஒரு அழகிய குழந்தை பிறந்தது.  எமி ஜாக்சன் தற்போது  வனாந்தரத்தில் உள்ளது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மதராசபட்டணம் எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் எமி ஜாக்சன். இவர் அதனை தொடர்ந்தும் சில தமிழ் படங்களில் இவர் நடித்திருந்தார். அண்மையில் வெளியாகிய ஐ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தனது காதலருடன் நிச்சயமாகியிருக்கிறார். ஆனால், இவருக்கு தற்போது அழகிய குழந்தை ஒன்று உள்ளது. … Read more

நீருக்கு நடுவில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் பிரபல நடிகை!

நடிகை ஷில்பா ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், நீருக்கும் கவர்ச்சி பாஸ் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக … Read more

நடிகர் விஜய்க்காக உருவாக்கப்பட உள்ள மெழுகு சிலை!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் சின்னாளம்பட்டி லட்சுமி திரையரங்கில் நடிகர் விஜய்க்கு இரண்டரை அடி உயரத்திற்கு மெழுகு சிலை வைக்க ரசிகர் லட்சுமணன் என்பவர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளார். தியேட்டர் வளாகத்தில் சிலை வைப்பதால் சட்டம் ஒழுங்கு … Read more

கலக்கலான உடையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா!

நடிகை சமந்தா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது அண்மை … Read more

வில்லியாக களமிறங்கும் சமந்தா!

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை சமந்தா, மனோஜ் பாஜ்பாய் நடித்த ‘எ பேமிலி மேன்’ என்ற இணைய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தொடரின் முதல் பாகம் சமீபத்தில் … Read more

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விவேக்!

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். விவேக்கை பொறுத்தவரையில், சினிமாவின் மீது மட்டுமே தனது கவனத்தை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வளம் வருகிறார். இந்நிலையில், தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும், ரஜினிகாந்த் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளார். இதனையடுத்து விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ நீ உண்மையில் கடவுளுக்கு சேவை செய்ய … Read more