சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தவறவிட்ட இடத்தை கெட்டியாக பிடித்து வெற்றி பெற்ற தல அஜித்!
தல அஜித் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் வரலாறு. இந்த படத்தின் கதையை ரஜினி ஓகே செய்து வைத்திருந்தாராம். அதனை ரஜினி தவறவிட அஜித் நடித்து படம் வெற்றியடைந்தது. தல அஜித் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்த திரைப்படம் வரலாறு. இந்த படத்தை நிக் ஆர்ட்ஸ் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் அஜித் மூன்று வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் அஜித்திற்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதிலும் அஜித் பரதநாட்டிய கலைஞராக நடித்து … Read more