ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த புதிய அப்டேட்! விக்ரம் 58 படத்தின் அசத்தல் தலைப்பு!

சியான் விக்ரம் தற்போது அவரது 58வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தை இமைக்கா நொடிகள் பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.  சியான் விக்ரம் தற்போது அவரது 58வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன்னர் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் ப்ரியா பவானிசங்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். … Read more

விக்ரம் 58 பற்றி உலா வந்த முக்கிய வதந்தி! முற்றுப்புள்ளி வைத்த படக்குழு!

விக்ரம் தற்போது தனது 58வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தினை இமைக்கா நொடிகள் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.  இப்படத்தின் பெயர் அமர் என பரவி வந்த நிலையில் படக்குழு அதனை மறுத்துள்ளது.  விக்ரம் தற்போது இமைக்க நொடிகள் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விக்ரமின் 58வது திரைப்படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தில் முன்னாள் பந்துவீச்சாளர் சாகீர் கான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரம் … Read more

விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள 'கமர்சியல் கிங்' இயக்குனர்!

விக்ரம் தற்போது தனது 58வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை இமைக்க நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார். பிரியா பவனி ஷங்கர், KGF ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் இர்பான் பதான் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் கமர்சியல் கிங் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடித்து உள்ளாராம். கே.எஸ்.ரவிக்குமார் தெலுங்கில் … Read more

மிகவும் பிசியாக அடுத்தடுத்து பிரமாண்ட படங்களில் நடிக்க உள்ள சீயான் விக்ரம்!

சீயான் விக்ரம் அடுத்தடுத்து பிரமாண்ட படங்களில் கமிட் ஆகி இருந்தாலும் தற்போது தான் கமிட் ஆன படங்களுக்கு ஷூட்டிங் கிளம்பியுள்ளாராம். இதுவரை தன் மகன் துருவ் நடிக்கும் முதல் படமான ஆதித்யா வர்மா ஷூட்டிங்கிற்கு தினமும் சென்று தன் மகன் நடிப்பை மெருகேற்றியுள்ளார். தற்போது ஆதித்யா வர்மா பட வேலைகள் முடிவடைந்துள்ளதால் அடுத்தடுத்த பட வேளைகளில் பிஸியாகிவிட்டார். அடுத்ததாக மலையாளம் தமிழில் பிரமாண்டமாக  உருவாக உள்ள மஹாவீர் கர்ணா படத்தில் கர்னணனாக நடிக்க உள்ளார். அடுத்து இமைக்க … Read more

மீண்டும் தனது நடிப்பு திறமையை காட்ட தயாராகும் விக்ரம்! அடுத்த படத்தில் 25 கெட்டப்கள்!

கடாரம் கொண்டான் படத்தினை அடுத்து சியான் விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இவர் இதற்க்கு முன்னர் டிமான்டி காலணி, இமைக்க நொடிகள் ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார். இப்படமும் த்ரில்லர் வகையை சார்ந்து எடுக்கப்பட உள்ளதாம். இப்படத்தில் விக்ரம் 25 வித்தியாசமான கெட்டப்களில் நடிக்க உள்ளாராம். இந்த தகவலை இயக்குனர் அண்மையில் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.

பிரியா பவானிசங்கருக்கு அடித்த ஜேக்பாட்! அடுத்தடுத்து பிரமாண்ட நாயகர்கள் படத்தில் கமிட்டாகி வருகிறார்!

கியான் விக்ரம் நடிப்பில்  நேற்று கடாரம் கொண்டான் படம் ரிலீசாகி படம் நல்ல வரவேற்ப்பை பெற்று படம் வசூலை ஈட்டி வருகிறது. இவர் அடுத்ததாக ஜமைக்கா நொடிகள் பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் நாயகியாக நடிக்க ப்ரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இதேபோல பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகும் இந்தியன் 2 படத்தில் … Read more

தமிழில் மீண்டும் பிஸியான இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான்!

ஏ.ஆர்.ரகுமான் புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ்,ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கர் விருது ,தேசிய திரைப்பட விருது, போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். இந்த வருடம் A R ரகுமான் இசையில் ஜி.வி பிரகாஷ் நடித்த சர்வம் தாளமயம் திரைப்படம் வெளியாகியானது. அதனை அடுத்து தற்போது தளபதி விஜய் -அட்லி கூட்டணியில் … Read more

சீயான் விக்ரம் – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி இந்த முறை ரசிகர்களை திருப்திபடுத்துமா?!

சீயான் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை அடுத்து டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இசையமைக்க ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். விக்ரம் நடித்து ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த புதிய மன்னர்கள், ராவணன் ஆகிய படங்கள் தோல்வியை தழுவின. அடுத்ததாக வெளியான ஐ படம் வெற்றி என்றாலும் ஷங்கர் படத்தில் எதிர்பார்த்த அம்சங்கள் இல்லை என்பதால் படம் … Read more

விக்ரம் படத்திற்கு இசையமைக்க உள்ள இசைப்புயல்! இயக்குனர் யார்?

விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். ராஜேஷ் செல்வா இயக்கி உள்ளார். இப்படம் அடுத்த வாரம் ரிலீசாக உள்ளது. இப்படத்தை அடுத்து இமைக்கா நொடிகள் பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படம் நடிக்க விக்ரம் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே சொல்லி இருந்தோம். தற்போது இப்படத்தினை வியாகாம் 18 ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு இசையமைக்க இசைப்புயல் ஏ,ஆர்,ரகுமான் இசையமைக்க … Read more