நாடாளுமன்றத்தில் தமிழும் கொல்லப்படுகிறது; ஜனநாயகமும் கொல்லப்படுகிறது- வைகோ!

நாடாளுமன்றத்தில் தமிழும் கொல்லப்படுகிறது, ஜனநாயகமும் கொல்லப்படுகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலிருந்து முதல் நாளே மாநிலங்களவையை சேர்ந்த 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இந்த 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இது குறித்து பேசியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நாடாளுமன்றத்தில் தமிழும் கொல்லப்படுகிறது; ஜனநாயகமும் கொல்லப்படுகிறது. மீண்டும் 12 எம்பிக்களும் நாடாளுமன்றம் வரும் … Read more

“நீட் தேர்வு குழுவுக்கு எதிரான பாஜக வழக்கு….விளம்பரத்திற்கானது;ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சிக்கானது” – தமிழக அரசு ….!

நீட் தேர்வு குழுவுக்கு எதிரான பாஜக வழக்கு,ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய,ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் மொத்தம் 9 பேர் கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு அமைத்து அரசாணை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து,தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் … Read more

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு தமிழகத்தில் என்ன மரியாதை இருக்கிறது? ராமதாஸ் கண்டனம்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு தமிழகத்தில் என்ன மரியாதை இருக்கிறது, ராமதாஸ் கண்டனம். கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி அரசு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட அதே நாளில் ஆளுநரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரையிலும் ஆளுனர் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பதாக … Read more

வளர்ச்சிக்கான பட்ஜெட்! மகத்தான பட்ஜெட்! என புகழ்ந்து DEMOCRACY-க்கு புதிய அர்த்தம் கூறிய ஓபிஎஸ் மகன்!

தமிழ்நாட்டில், பாஜக – அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே நபர் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஓ.ரவீந்திரநாத் குமார் தான். இவர் அண்மையில் வெளியான மத்திய பட்ஜெட்டை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார். அவர் குறிப்பிடுகையில் DEMOCRACY என்ற ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு அர்த்தத்தை கூறி புகழ்ந்துள்ளார். அதன்படி, D – Development Budget ( வளர்ச்சிக்கான பட்ஜெட் ), E – Enormous Budget (மகத்தான பட்ஜெட் ), M – Modernization Budget ( … Read more