பிறந்தநாள் சிறப்பு: 4 மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பிய ரஜினிகாந்த்!

Chennai Flood Relief -Rajini

தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மழைநீர் தற்போது வடிந்துள்ள நிலையில், நிலமை மெது மெதுவாக சீராகி வருகிறது. இந்த சூழலில் டிவி பிரபலங்கள் நிவாரணம் தேங்கி நிற்கும் தணண்ணீரையும் பொருட்படுத்தாமல் களமிறங்கி உதவினர். சிலர் பணமாகவும், பலர் பொருளாகவும் மற்றும் உணவாகவும் கொடுத்து மக்களுக்கு … Read more

இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த ட்விட்டரில் வாழ்த்து !

இசையமைப்பாளர் இளையராஜா,பி டி உஷா, வீரேந்திர ஹெக்கடே மற்றும்  வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர்  மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக  அறிவிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். இந்நிலையில்,இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக தேர்வானதற்கு நடிகர் ரஜினிகாந்த தனது வாழ்த்து செய்தியை ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.அதில் ,மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என ட்வீட் செய்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா … Read more

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள்..!

இன்று தென்னிந்திய பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72 ஆவது பிறந்தநாள் ஆகும்.  தமிழ்த்திரையுலகில் தனது திறமையான நடிப்பால் மக்களை கவர்ந்த ரஜினிகாந்த் அனைவராலும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவரது இயற்பெயர் சிவாஜி ராவ் கெயிக்வாட். திரைப்படங்களுக்காக தனது பெயரை ரஜினிகாந்த் என்று மாற்றி கொண்டார். ரஜினிகாந்த் டிசம்பர் 12, 1950 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்தார். ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் 4 ஆவது குழந்தையாக பிறந்தார். இவர் ஆரம்ப … Read more

பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி – நடிகர் ரஜினிகாந்த்!

தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இவருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததாகவும்,  அறுவை சிகிச்சை மூலம் அந்த அடைப்பு அகற்றப்பட்டு தற்போது அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார் எனவும் காவேரி மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இந்நிலையில் … Read more

அண்ணாத்த படத்தை இணையதளங்களில் வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம்

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடைத்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அண்ணன் – தங்கை உறவை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை சன் பிக்ச்சர் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் தீபாவளி அன்று நவ.4ம் தேதி உலகம் … Read more

மருத்துவ பரிசோதனை முடிந்தது – சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.!

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பியுள்ளார்.  நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 4 ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. ரஜினிக்கு சிறுநீரக பிரச்சினை இருந்த காரணத்தால் கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளினிக்கில் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சிகிச்சையை தொடர்ந்து ஆண்டிற்கு … Read more

சிகிச்சைக்காக நாளை இரவு அமெரிக்கா செல்கிறார் சூப்பர் ஸ்டார்..!!

தனது உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் நாளை இரவு அமெரிக்கா செல்கிறார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் டப்பிங் பணியும் விரைவில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு ஆகிய முக்கிய நடிகைகள் நடித்து வருகின்றனர். மேலும், இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது உடல் பரிசோதனைக்காக … Read more

அமெரிக்கா செல்லும் நடிகர் ரஜினிகாந்த்..?

நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்லவிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.  படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் டப்பிங் பணியும் விரைவில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு ஆகிய முக்கிய நடிகைகள் நடித்து வருகின்றனர். மேலும், இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் அமெரிக்கா செல்லவுள்ளார். மருத்துவ பரிசோனைக்காக செல்லும் … Read more

சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்…!

ஐதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை முடிவித்துவிட்டு ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பியுள்ளார். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினி ஹைதராபாத்திற்கு … Read more

நாளை சென்னை திரும்புகிறார் சூப்பர் ஸ்டார்..!!

ஐதராபாத்தில் நடைபெற்று வரும் அண்ணாத்த படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்புகிறார். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினி … Read more