'பீட்டரின் உலகை உலுக்கும் கேள்வி?!' இசைப்புயலின் வித்தியாசமான விமர்சனம்!!

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் ரிலீஸிற்கு தயாராகியுள்ள திரைப்டம் சர்வம் தாளமயம். இத்திரைப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். இந்த திரைபப்டம் டிசம்பர் 28 வெளியாவதாக அறிவித்தியுந்தது. தற்போது இந்த சில காரணங்களால் படம் பிப்ரவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. அதனை பார்த்த பலரும் படத்தை வெகுவாக பாராட்டி இருந்தனர். இந்நிலையில் இப்படத்திற்கு இசையபைத்திருந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இவர் படத்தினை பற்றிய தனது கருத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் … Read more

விளையாட்டாக அரசியல் பேசிய தளபதி 'விளையாட்டு அரசியல்' பேசப்பபோகிறாரா?! தளபதி 63 அப்டேட்ஸ்!!!

தளபதி விஜய் தமிழகத்ததில் தற்போது உச்ச நட்சத்திரபாக வளர்ந்துவிட்டார். இவருக்கு ரசிகர் பட்டாளமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில்  அண்மைகாலமாக தனது படங்களிலும், மேடை பேச்சுகளிலும் அரசியல் பேசுவதை வழக்கமாகி கொண்டிருக்கிறார்.  கடைசியாக வெளியான சர்கார் படம் தலைப்பிலிருந்து வெளியீட்டு வரை பல அரசியல் பிரச்சனைகளை சந்நதித்தது.  தளபதி விஜய் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார். அட்லி இயக்கத்தில் ஏற்கனவே வெளியான தெறி, மெர்சல் ஆகிய படங்கள் பெரிய வெற்றியை அடைந்ததால் இந்த … Read more

அனிருத் வெளியிடும் ஜி.வி.பிரகாஷ் படத்தின் பாடல்! 'பீட்டர் பீட்டு ஏத்து'!!

தமிழ் சினிமாவின் பிஸியான நடிகரான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக ரிலீசாக உள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் இயக்கி உள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 28இல் படம் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் பாடல்களை ஒவ்வொன்றையும், ஒவ்வொருவராக ரிலீஸ் செய்து வருகின்றனர். கடைசியாக மாயா மாயா எனும் பாடலை ஐஸ்வர்யா ராய் வெளியிட்டிருந்தார். தற்போது அடுத்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட உள்ளார். இப்பாடல் டிசம்பர் … Read more

இந்த சாதனையை படைத்த முதல் தமிழ் திரைப்படம் 2.O தான்!! சூப்பர் ஒன் ஸ்டார் ரஜினிகாந்த்!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிற திரைப்படம் 2.O. இத்திரைப்படத்தை லைகா பிரமாண்டமாக தயாரித்து உலகம் முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட திரைப்பியரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் வெளியாகி இருந்தது. இத்திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. இந்த சாதனையை தமிழ் சினிமாவில் படைக்கும் … Read more

இசைப்புயலின் இரண்டாவது பாடலை வெளியிடும் ஐஸ்வர்யா ராய்! சர்வம் தாளமயம் இரண்டாவது பாடல்!!!

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்பபடத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிர்கர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இதனை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக போகிறது, இந்த பாடலை முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நாளை வெளியிட உள்ளார். இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இத்திரைப்படம் டிசம்பர் … Read more

லைகாவுடன் தொடர்ந்து மூன்றாவது படம் பண்ணபோகிறாரா சிம்பு?! அதுவும் இந்த மெஹா ஹிட் கூட்டணியுடன்!!

செக்க சிவந்த வானம் படத்தினை தொடர்ந்து மீண்டும் லைகா புரடெக்ஷன் தயாரிப்பில் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இதன் ட்ரெய்லர் இன்று யூ-டியூபில் வெளியிடப்பட்டு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதனை தொடர்ந்து சிம்பு கௌதம் மேனன் இயக்த்தில் இரட்டை வேடத்தில் நடிக்க போகிறார் என்ற செய்தி வருகிறது. இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளாராம். இதனை மீண்டும் லைகா தயாரிக்க உள்ளதாம். இந்நிலையில் ஷங்கர் … Read more

பெங்களூருவில் இசைப்புயலின் நேரடி அவதாரம்! முன்பதிவிற்கு முந்தவும்!!

தன் இசையால் பல லட்சக்கணக்கான ரசிகர்களை  ஈர்த்துள்ளவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். இவர் ஒரு படத்திற்கு இசையமைக்கிறார் என்றால் அதனை கண்டே பல ரசிகர்கள் தியேட்டருக்கு வந்துவிடுவர். அந்தளவிற்கு ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளார். இவரது இசையில் ஏற்கனவே செக்கசிவந்த வானம், 2.O படம் வெளியாகி இருந்தது அதனை தொடர்ந்து சர்வம் தாளமயம் திரைப்படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இசைப்புயல் பெங்களூருவில் கச்சேரி ஒன்றை நடத்த உள்ளார். இந்நிகழ்ச்சி டிசம்பர் 22ஆம் தேதி நடக்க.உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை … Read more

ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் குமார் பட டீசர்! சர்வம் தாளமயம்!!!

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படம் டிசம்பர் 28இல் வெளியாக உள்ளது. இப்படம் சீனாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பிறகு இங்குள்ள முக்கிய சினிமா பிரபலங்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. பார்த்த அனைவரும் படத்தை பற்றி வெகுவாக பாராட்டி இருந்தனர். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இப்பட டீசரை தமிழில் ஏ.ஆர்.ரகுமானும், தெலுங்கில் … Read more

ஜி.வி.பிரகாஷ்குமாருக்காக இணையும் A.R.ரகுமான்! S.S.ராஜமௌலி!!

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களை இயக்கியவரும் பிரபல ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் ஜி.வி.பிரகாஷ்ஷகுமாரை வைத்து சர்வம் தாளமயம் எனும் படத்தை இயக்கி உள்ளார். இப்படம் டிசம்பர் 28இல் திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் திரைக்கு வருவதற்கு முன்னரே சீனாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும், திரைபிரபலங்களுக்கு பிரீமியர் காட்சி காட்டப்பட்டு பலரது பாராட்டுகளையும் அள்ளியது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்றுஜமாலை 4 மணிக்கு வெளியாக உள்ளது. இதன் தமிழ் டீசரை … Read more

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘சர்வம் தாளமயம்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்!

தமிழ்சினிமாவில் தற்போது மிகவும் பிசியான கதாநாயகனாகிவிட்டார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர் நடிப்பில் அடங்காதே, 100% காதல், சர்வம் தாளமயம், ஜெயில், ஐயங்காரன் என படங்கள் ரிலீஸூக்கு வரிசைகட்டி நிற்கின்றன.  இதில் சர்வம் தாளமயம் திரைப்படத்தை ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஓர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த இளைஞன் கர்நாடக இசையான மிருதங்கம் கறாறுக்கொள்ள அவன் படும் கஷ்டத்தை படமாக்கியுள்ளனர். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நன்றாக நடித்துள்ளதாக படத்தை பார்த்த திரைபிரபலங்கள் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் … Read more