இசைப்புயலின் இரண்டாவது பாடலை வெளியிடும் ஐஸ்வர்யா ராய்! சர்வம் தாளமயம் இரண்டாவது பாடல்!!!

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்பபடத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிர்கர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இதனை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக போகிறது, இந்த பாடலை முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நாளை வெளியிட உள்ளார். இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இத்திரைப்படம் டிசம்பர் 28இல் ரிலீசாக உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment