ஜெயலலிதா மரணம் தொடர்பாக 302 புகார்கள்!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட 302 புகார்கள் விசாரணை ஆணையத்திடம் ஒப்படைப்பு * ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் ஏற்கனவே 120 புகார் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது..   source:   dinasuvadu.com

என்னுடைய ரோல் மாடல் விராத்கோலி தான்! பாக்.பாபர் அசாம் …

பாகிஸ்தான் ஒரு நாள் போட்டி அணியின் துணை கேப்டனான இளம் வீரர் பாபர் அசாம், கடந்த 2015ஆம் ஆண்டு அந்த அணியில் இடம்பிடித்த இவர் குறைந்த போட்டிகளில் பங்கேற்று அதிக ரன் சராசரியை பெற்று அந்த அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். இவரின் பேட்டிங் திறனை கண்டு வியந்த பாகிஸ்தான் அணி பயிற்சியாளரான மிக்கி ஆர்தர் அவரை பாகிஸ்தானின் கோஹ்லி என வர்ணித்தார். எனினும், 23 வயதான பாபர் உலகின் நம்பர்.1 வீரரான  கோஹ்லி போன்று தான் … Read more

அன்புச்செழியன் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை !

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.சமீபத்தில்  தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை  வழக்கில் தொடர்புடையவராக கூறப்படும் நபர் அன்பு செழியன் ஆவார்.   SOURCE: dinasuvadu.com

அந்நிய செலாவணி வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் தினகரன் மனு தாக்கல் செய்துள்ளார்!

அந்நிய செலாவணி வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் தினகரன் மனு தாக்கல் செய்துள்ளார் – சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையீடு அந்நிய செலாவணி மோசடி வழக்கில் 17 சாட்சியங்களை விசாரிக்கக்கோரி தினகரன் தரப்பு மேல்முறையீடு தினகரனின் பட்டியலில் உள்ள பலர் தற்போது உயிருடன் இல்லை – சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில்     source:   dinasuvadu.com

நித்யானந்தா மீது குற்றவியல் நடவடிக்கை ……

மதுரை ஆதீனத்தின் மடாதிபதி என கூறி நித்யானந்தா தாக்கல் செய்த பதில் மனுவை திரும்பப் பெறாவிட்டால் நித்யானந்தா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்நீதிமன்ற கிளை.   source:   dinasuvadu.com

ஆர்.கே.நகரில் இதுவரை ரூ 30.79 லட்சம் பறிமுதல்!

ஆர்.கே.நகரில் இதுவரை ரூ 30.79 லட்சம் பறிமுதல் – தேர்தல் ஆணையம் .இதுவரை 884 புகார்கள் பெறப்பட்டு, 873 புகார்கள் மீது நடவடிக்கை – தேர்தல் ஆணையம்   source : dinasuvadu.com

அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா; முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு!

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் நாளை மாலை 5 மணிக்கு அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா; முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு   source:    dinasuvadu.com

ஆர்.கே.நகர் தொகுதிக்கு பொதுவிடுமுறை! புகார் தெரிவிக்கதொலைபேசி எண்கள் ….

இடைத்தேர்தலை முன்னிட்டு நாளை மறுநாள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு பொதுவிடுமுறை * வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் விடுப்பளிக்க உத்தரவு..விடுமுறை வழங்கவில்லை என்றால் புகார் தெரிவிக்க : 044 – 2433 5107 / 94872 69270 / 94440 55566 / 82481 16207 / 79048 02429..     source:    dinasuvadu.com

வைகையில்அணையில் நீர் திறக்க முதல்வர் உத்தரவு !

வைகை அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு. குடிநீர் தேவைக்காக, வைகை அணையிலிருந்து நாளை முதல் 349.06 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு..   source:  dinasuvadu.com

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நாகரிகமான பிரச்சாரத்துக்கு கிடைத்த வெற்றி!

குஜராத் தேர்தல் முடிவுகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நாகரிகமான பிரச்சாரத்துக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் கட்சியின் குஜராத் தேர்தல் பொறுப்பாளருமான அசோக் கெலாட் தெரி வித்துள் ளார். குஜராத் தேர்தல் முடிவு குறித்து அசோக் கெலாட் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் ராகுல் குஜராத்தில் நாகரிமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டார். பஸ் பயணங்கள் மூலம் மக்களோடு நெருக்கமாக இருந்தார். காங்கிரசும் அவரது வழியில் பிரச்சாரம் செய்தது. தேர்தல் முடிவுகளை ராகுல் காந்தியின் … Read more