ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யுமா ராஜஸ்தான்? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரிட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அனியும் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் வைத்து மோதுகிறது. ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன், புள்ளிப்படியலில் பலமான இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் அதே நேரம் 10 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணி 5- வது … Read more

கடன் தொல்லையிலிருந்து விடுபட மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக்கோங்க.!

maitreya muhurtham

மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல் இவ்வுலகில் வாழ்வது அரிது .அனைவருக்குமே அவரவர் சக்திக்கு ஏற்ப கடன் நிச்சயம் இருக்கும் .நம் இவ்வுலகில் பிறந்தது கூட பூர்வ ஜென்ம கடனை அடைப்பதற்கு தான். இப்படி நம் பிறப்பில் கூட கடன் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கடன் இல்லா வாழ்க்கை தான் நிம்மதி என்பது நிதர்சியான உண்மை. … Read more

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இந்தபோட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டைகளை இழந்து 162 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் … Read more

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

mutton pickle

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன் மல்லி =2 ஸ்பூன் சீரகம் =1 ஸ்பூன் பட்டை =1 ஏலக்காய் =3 கிராம்பு =4 நல்லெண்ணெய் =100 ml பெருங்காயம் =1 ஸ்பூன் காய்ந்த மிளகாய் =3 பூண்டு =30 பள்ளு இஞ்சி =2 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள் =1 ஸ்பூன் மிளகாய் தூள் =கால் … Read more

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 shape walking

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும் முறை: எட்டு வடிவ நடை பயிற்சி மேற்கொள்ள முதலில் சமமான பகுதியை தேர்வு செய்யவும். அது வீட்டிற்கு உள்ளேயோ அல்லது  மாடியிலேயோ  செய்து கொள்ளலாம். சிறிய இடமாக இருந்தால் ஆறுக்கு 12 அடியும், பெரிய இடமாக இருந்தால் எட்டுக்கு 16 அடியும் இருக்குமாறு  செவ்வக வடிவில் முதலில் கோடிட்டுக் … Read more

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat wave - Summer 2024

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்கிறது. வெப்பநிலை அதிகரித்துள்ள காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகள், வயதானோர் குறிப்பிட்ட  வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், முடிந்த வரையில் நண்பகல் வெயிலில் வேலை செய்வதை தவிர்க்கவும் அரசு அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) … Read more

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mi playoff

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம். ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த முறை ஐபிஎல் தொடர் சரியாக தொடங்கவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த தொடரில் இது வரை மும்பை அணி 10 போட்டிகள் விளையாடி அதில் வெறும் 3 போட்டிகளை வென்று புள்ளிபட்டியலில் 9-வது இடத்தில் இருக்கின்றது. … Read more

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

bombblast

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு வந்தது. இன்று காலை குவாரிக்கு கொண்டுவரப்பட்ட வெடிபொருட்களை இறக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர், 8 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், அருகில் இருந்த 2 லாரிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், குவாரியை சுற்றி இருந்த 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. … Read more

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

watermelon seeds

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும் அறியாத எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை  தருகிறது. தர்பூசணி விதையில் உள்ள சத்துக்கள்: தர்பூசணி விதையில் விட்டமின் சி ,விட்டமின் பி6, போலெட், நியாசின்,புரதம்  அமினோ அமிலங்கள் ,ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள்,ஒமேகா 6 பேட்டி ஆசிட்  அதிகம் காணப்படுகிறது. தர்பூசணி விதைகளின் நன்மைகள்: நம் உடலானது அமினோ அமிலங்களை தானே உற்பத்தி … Read more

ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

silambarasan tr

STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அதிதி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான … Read more