அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

drumstick gravy

முருங்கைக்காய் கிரேவி– முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய் =4 ஸ்பூன் பச்சைமிளகாய் =2 கரம் மசாலா =1 ஸ்பூன் மிளகாய் தூள் =1 ஸ்பூன் மஞ்சள் தூள் =1 ஸ்பூன் மல்லி =1 ஸ்பூன் ஏலக்காய் =1 கிராம்பு =2 பட்டை =2 சோம்பு=1ஸ்பூன் கசகசா =1ஸ்பூன் தேங்காய் =1 துண்டு வேர்க்கடலை =2ஸ்பூன் செய்முறை; ஒரு … Read more

உங்கள் அன்புக்குரிய செல்லப் பிராணிகளை கோடை காலத்தில் பராமரிப்பது எப்படி?

dog

Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை: வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மனிதர்களாகிய நாம் நம்மை தற்காத்துக் கொள்ள இளநீர், சர்பத் ,ஐஸ்கிரீம் போன்றவற்றை நாடி செல்கிறோம். ஆனால் நாய்கள், பூனைகள் போன்ற செல்ல பிராணிகளின் கஷ்டத்தை நாம் யோசிப்பதே இல்லை. வெயில் காலத்தில் நம் வீட்டில் வசிக்கும் செல்ல பிராணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த கோடை காலத்தில் … Read more

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்கும் பதநீர்..!

pathaneer

பதநீர் – கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து கிடைக்கும் இயற்கை பானம் ஆகும். பனை மரத்தில் இருந்து வரும் பாலையை முழுவதுமாக வளர விட்டால் அதிலிருந்து கிடைப்பது தான் நுங்கு. அந்த பாலையை வளர விடாமல் நுனியில்  சீவி அதில் ஒரு பானையில் சுண்ணாம்பை தடவி கட்டி வைத்து விட்டால் அதிலிருந்து நீர் கசிந்து வரும். பின்பு … Read more

கடன் தொல்லையிலிருந்து விடுபட மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக்கோங்க.!

maitreya muhurtham

மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல் இவ்வுலகில் வாழ்வது அரிது .அனைவருக்குமே அவரவர் சக்திக்கு ஏற்ப கடன் நிச்சயம் இருக்கும் .நம் இவ்வுலகில் பிறந்தது கூட பூர்வ ஜென்ம கடனை அடைப்பதற்கு தான். இப்படி நம் பிறப்பில் கூட கடன் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கடன் இல்லா வாழ்க்கை தான் நிம்மதி என்பது நிதர்சியான உண்மை. … Read more

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

mutton pickle

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன் மல்லி =2 ஸ்பூன் சீரகம் =1 ஸ்பூன் பட்டை =1 ஏலக்காய் =3 கிராம்பு =4 நல்லெண்ணெய் =100 ml பெருங்காயம் =1 ஸ்பூன் காய்ந்த மிளகாய் =3 பூண்டு =30 பள்ளு இஞ்சி =2 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள் =1 ஸ்பூன் மிளகாய் தூள் =கால் … Read more

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 shape walking

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும் முறை: எட்டு வடிவ நடை பயிற்சி மேற்கொள்ள முதலில் சமமான பகுதியை தேர்வு செய்யவும். அது வீட்டிற்கு உள்ளேயோ அல்லது  மாடியிலேயோ  செய்து கொள்ளலாம். சிறிய இடமாக இருந்தால் ஆறுக்கு 12 அடியும், பெரிய இடமாக இருந்தால் எட்டுக்கு 16 அடியும் இருக்குமாறு  செவ்வக வடிவில் முதலில் கோடிட்டுக் … Read more

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

watermelon seeds

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும் அறியாத எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை  தருகிறது. தர்பூசணி விதையில் உள்ள சத்துக்கள்: தர்பூசணி விதையில் விட்டமின் சி ,விட்டமின் பி6, போலெட், நியாசின்,புரதம்  அமினோ அமிலங்கள் ,ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள்,ஒமேகா 6 பேட்டி ஆசிட்  அதிகம் காணப்படுகிறது. தர்பூசணி விதைகளின் நன்மைகள்: நம் உடலானது அமினோ அமிலங்களை தானே உற்பத்தி … Read more

கோடை காலத்தில் உங்கள் முடியை பராமரிக்க சூப்பரான டிப்ஸ் இதோ..!

hair care

Summer tips for hair-வெயில் காலத்தில் உங்கள் முடியை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் காணலாம். பொதுவாக நாம் முக அழகிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவுக்கு முடிக்கும் கொடுப்போம். ஆனால் ஒரு சிலருக்கு என்னதான் செய்தாலும் முடி உதிர்வு நிற்காது ,அதுவும் இந்த வெயில் காலத்தில் அதிக முடி உதிர்வு ஏற்படும். கோடையில் முடிகளை பராமரிக்கும் முறை: இரவு தூங்குவதற்கு முன்பும், தூங்கி எழுந்த பின்பும் உங்கள் தலைப்பகுதியை மட்டும் கீழ் நோக்கி … Read more

என்னது.. இந்த பொருள்களை எல்லாம் இரும்பு பாத்திரத்தில் சமைக்க கூடாதா?

iron vessels

Iron vessles-இரும்பு பாத்திரத்தில் எந்த உணவுகளை சமைக்க கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காண்போம். மாறிவரும் நவீன உலகில் சமையல் பாத்திரங்கள் பல வந்து விட்டாலும் தற்போது  இரும்பு பாத்திரத்தின் நன்மைகளை அறிந்து மக்கள் அதை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். ஆனால் எந்த உணவு பொருள்களையெல்லாம் சமைக்க கூடாது என்பதை பற்றிய விழிப்புணர்வு  இல்லை. சில உணவுகளை இரும்புடன் கலக்கும்போது அது எதிர் வினைகளை உண்டாக்கி நம் உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தக்கூடும். இரும்புடன் சேரக்கூடாத உணவுகள்: அமிலத்தன்மை … Read more

உடல் சூட்டை தணிக்க வெந்தயக் கஞ்சி செய்வது எப்படி?

venthaya kanji

வெந்தய கஞ்சி– கசப்பு இல்லாமல் வெந்தயக் கஞ்சி செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். வெந்தயக் கஞ்சி உடல் சூட்டை குறைப்பதோடு மட்டுமல்லாமல் உடல் சூட்டால் ஏற்படும் வயிற்று வலி, முடி கொட்டுதல் போன்றவற்றை தடுக்கும். இந்த கஞ்சியை கோடை காலங்களிலும், பெண்கள் மாதவிடாய் நேரங்களிலும் செய்து குடித்து வரலாம். இந்த கஞ்சியை காலை நேரத்தில் குடிப்பது சிறந்ததாகும் மேலும் மாலை நேரத்தில் குடிப்பதால் உடல் குளிர்ச்சியை  ஏற்படுத்தி சளி பிடிக்க வாய்ப்பு உள்ளது. தேவையான பொருள்கள்: … Read more