#IPL2022: பேட்டிங்கில் சொதப்பிய ஹைதராபாத்.. ராஜஸ்தான் அணி அபார வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 5-ம் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 210 ரன்கள் எடுத்தது. 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் … Read more

#IPL2022: வெற்றிபெறுமா ஹைதராபாத்? 211 ரன்களை இலக்காக வைத்தது ராஜஸ்தான்!

ஐபிஎல் தொடரில் 5-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், 210 ரன்கள் எடுத்தால் வற்றி என்ற கடின இலக்குடன் தற்பொழுது ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 5-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – … Read more

#IPL2022: புவனேஸ்வர் குமார் செய்த தவறால் பட்லருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

ஐபிஎல் தொடரில் 5-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் ஹைதராபாத் அணி, 5 ஓவர்களில் 4 நோ-பால் வீசினார்கள். ஐபிஎல் தொடரில் தற்பொழுது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்ய, ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – ஜெய்ஸ்வால் களமிறங்கினார்கள். அதேபோல தொடக்க ஓவரை புவனேஸ்வர் குமார் … Read more

#IPL2022: டாஸ் வென்ற ஹைதராபாத்.. பேட்டிங் செய்ய காத்திருக்கும் ராஜஸ்தான்!

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 5-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அஸோஸியேஷன் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பந்துவீச்சை … Read more

ஜேசன் ராய், வில்லியம்சன் அரைசதம் .., தொடர் தோல்விக்கு பிறகு வெற்றியை பதித்த ஹைதராபாத்..!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இன்றைய 40-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடியது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கிய நிலையில், … Read more

#SRHvRR: சஞ்சு சாம்சன் அதிரடி.. ராஜஸ்தான் அணி 164 ரன்கள் குவிப்பு!

ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 164 ரன்கள் குவிப்பு. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் இன்றைய 40வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான … Read more

#SRHvRR: மீண்டும் அணியில் மோரிஸ்.., ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு..!

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இன்று நடைபெறும் 40-வது லீக் போட்டியில் ஹைதராபாத் vs ராஜஸ்தான் அணிகள்  துபாய் சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஹைதராபாத் அணி வீரர்கள்: விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர் ), கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஜேசன் ராய், ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் … Read more

இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் மோதல் ..!

இன்று ஹைதராபாத் vs ராஜஸ்தான் அணிகள் இன்று இரவு 7:30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளது. இன்று நடைபெறும் 40-வது லீக் போட்டியில் ஹைதராபாத் vs ராஜஸ்தான் அணிகள் இன்று இரவு 7:30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளது. இரு அணிகளும் இதுவரை 14 முறை மோதியுள்ளது. அதில் இரு அணிகளும் தலா 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2 போட்டியிலும், ராஜஸ்தான் மூன்று … Read more