இனி ஃபேஸ்புக், வாட்ஸ்அப் பயன்படுத்த கட்டணம் ..!

 நாட்டு வருமானத்தை அதிகரிக்கவும், போலி செய்திகளை ஒழிக்கவும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், வைபர் மற்றும் ட்விட்டர் போன்ற குறுந்தகவல் செயலி மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு வரி விதிக்க உகாண்டா அரசு திட்டமிட்டுள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக இருக்கும் புதிய வரிச் சட்டம், குறிப்பிட்ட செயலிகள் அல்லது சேவைகளை பயன்படுத்துவோர் தினமும் 200 ஷில்லிங் வரி செலுத்த வேண்டும் என பிபிசி வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத வாக்கில் அந்நாட்டு குடியரசு தலைவர் … Read more

வாட்ஸ் ஆப் வந்துவிட்டது புதிய வசதி..!

தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ் ஆப் படங்கள் மற்றும் வீடியோக்களை விரைவாக அனுப்புவதற்கான வசதியை சேர்த்துள்ளது. குறிப்பிட்ட நபருக்கு அனுப்புவதற்கான புகைப்படம் அல்லது வீடியோவை கேலரியிலிருந்து தேர்வு செய்த பின் புகைப்படத்தை எடிட் செய்வதற்கான பக்கம் திறக்கும். இந்த நிலையிலேயே புகைப்படத்தை வாட்ஸ் ஆப் தனது சர்வரில் பதிவேற்றம் செய்து கொள்ளும். அனுப்புவதற்கான உத்தரவை சொடுக்கியதும், எடிட் செய்யப்பட்ட புகைப்படம் பெறுபவரின் எண்ணுக்கு சென்றடையும். இதன் மூலம் புகைப்படம் அல்லது வீடியோவை பதிவேற்றம் செய்வதற்காக காத்திருக்கும் நேரம் … Read more

இனி கவனமா பேசுங்க..! பேசுவதை பதிவு செய்ய வந்துவிட்டது புதிய அப்..!

இனி கவனமா பேசுங்க..! பேசுவதை பதிவு செய்ய வந்துவிட்டது புதிய அப்..! வாட்ஸ்ஆப் ,பேஸ்புக், VIBER, IMO, HANGOUT, LINE,SKYPE கால் அழைப்புகளை  Record செய்ய உதவும் APP. தொடர்ந்து வாட்ஸ்ஆப் பகுதியில் பல்வேறு புதிய வசதிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது. ஆனால் வாட்ஸ்ஆப் கால் அழைப்புகளை Record செய்யும் வசதியை இன்னும் கொண்டுவரவில்லை வாட்ஸ்ஆப் நிறுவனம். விரைவில் வாட்ஸ்ஆப் கால் அழைப்புகளை Record செய்யும் வசதியை வாட்ஸ்ஆப் நிறுவனம் கண்டிப்பாக கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே … Read more

ரிலையன்ஸ் ஜியோ போனில் வாட்ஸ்அப் அறிமுகம்..!!

 தொலைத்தொடர்பு துறையை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், ஜியோ போனை அறிமுகம் செய்தது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.ஹு மிகவும் மலிவான விலையில் கிடைத்தது. ஜியோ அறிமுகம் செய்த ஸ்மார்ட் ஜியோபோன் ஃபீச்சர்போன் லினக்ஸ் சார்ந்த இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. கை ஓஎஸ் என அழைக்கப்படும் ஜியோபோன் இயங்குதளத்தில் பல்வேறு ஸ்மார்ட் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. லினக்ஸ் சார்ந்து இயங்கும் கை ஓஎஸ் மிகவும் குறைந்த மெமரி கொண்ட சாதனங்களில் சீராக வேலை செய்யும் படி உருவாக்கப்பட்டு உள்ளது. தற்போது கை … Read more

வாட்ஸ்அப்(Whatsapp) டேட்டாக்களை பேஸ்புக்கில்(Facebook) பகிராமல் தடுக்கலாமா?

வாட்ஸ் அப், விரைவில் உங்களுடைய சில டேட்டாக்களை பேஸ்புக்கில் பகிரவுள்ளது  பகிரவுள்ளது விளம்பரம் மற்றும் அதன் பயனாளர்களை அதிகரிக்கச்செய்யவும் பயன்படுகிறது.இது உங்களுக்கு பேஸ்புக் மூலம் அதிக விளம்பரங்களை தரும் ஒரு பகுதியாகும். நீங்கள் வாட்ஸ் அப் விளம்பரங்களை பார்க்க முடியாது, ஆனால் நீங்கள் கண்டிப்பாக வாட்ஸ் அப் இல் இருந்து உங்கள் தரவு அடிப்படையில் பேஸ்புக் நண்பர் பரிந்துரைகள் மற்றும் விளம்பரங்கள் பார்த்து தொடங்க முடியும். இந்த வசதியை நீங்கள் டிசேபிள் செய்ய முயற்சிக்கும்போது உங்களுக்கு இதில் சம்மதம் தானா … Read more

போர்ட்ரெயிட்(Portrait) மோட் வசதியுடன் இன்ஸ்டாகிராம்(Instagram) வருகிறது.!

போர்ட்ரெயிட் மோட் வசதியுடன் இன்ஸ்டாகிராம்.! இன்ஸ்டாகிராம் செயலியில் விரைவில் பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்படி இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரீஸ் அம்சத்தில் போர்ட்ரெயிட்(Portrait) எனும் புதிய அம்சம் வழங்கப்படும் என இணையதளத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த இன்ஸ்டாகிராம் செயலி. ஆண்ட்ராய்டு ஏ.பி.கே பதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால் ஸ்டோரீஸ் அம்சத்தில் இந்த புதிய அம்சம் சேர்க்கபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய அம்சம் வாடிக்கையாளர்கள் போர்ட்ரெயிட் புகைப்படங்களை பொக்கே … Read more

வாட்ஸ்ஆப்(Whatsapp) சீக்ரெட்ஸ் .! உங்களுக்கு தெரியுமா.?

ப்ளூ-டிக்ஸ் மறைப்பு உட்பட பலருக்கும் தெரியாத 5 வாட்ஸ்ஆப் சீக்ரெட்ஸ்.! வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் இல்லாத நபர்களே இல்லை தற்போது.  ஒரு மிகச்சிறிய காலகட்டத்தில் மிகப்பரவலான முறையில் வளர்ந்த செய்தி பயன்பாடான வாட்ஸ்ஆப்பில், இன்னும் கூட நமக்கு தெரியாத பல ரகசியமான அம்சங்கள் ஒளிந்து கிடக்கிறது. மாதத்திற்கு சுமார் 1.5 பில்லியன் அளவிலான ‘ஆக்டிவ்’ பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப்பில் நம் கண்களுக்கு புலப்படாத  5 இரகசிய அம்சங்களை பற்றிய தொகுப்பே இது. 05: வாட்ஸ்ஆப்பில் இருந்துகொண்டே  யூட்யூப் பார்ப்பது … Read more

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 (Apache RTR 200) ரேஸ் எடிசன் 2.0 அறிமுகம் .!

டிவிஎஸ்(TVS)  நிறுவனத்தின் அப்பாச்சி 200 (APACHE 200) பைக்கில், டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 ரேஸ் எடிசன் 2.0 மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன்  ரூ. 95,185 ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 35 ஆண்டுகால ரேசிங் பாரம்பரியத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள ஆன்ட்டி- ரிவர்ஸ் டார்க் ஸ்லிப்பர் கிளட்ச் (A-RT (anti-reverse torque) slipper clutch) மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்த ஆன்ட்டி- ரிவர்ஸ் டார்க் ஸ்லிப்பர் கிளட்ச் பெற்ற  முதல் பைக் மாடல் என்ற பெருமையும் … Read more

விட்டாரா பிரிஸ்ஸா எஸ்யூவி காரை சோதனை செய்து வரும் மாருதி சுஸுகி. !!!

மாருதி சுஸுகி நிறுவனம், புதிய சுஸுகி விட்டாரா காம்பேக்ட் எஸ்யூவி காரை சோதனை செய்து வரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் மாருதி சுஸுகி-க்கு விற்பனை திறனை பெற்று தரும் மாடல்களில் ஒன்றாக உள்ளது விட்டாரா பிரிஸ்ஸா எஸ்யூவி கார். அதை தொடர்ந்து புதிய சுஸுகி விட்டரா எஸ்யூவி என்ற காரை மாருதி சுஸுகி தயாரித்து வருகிறது. இதுவும் எதிர்பார்க்கப்படும் மாடலாக உள்ளது. இந்நிலையில், அந்த காருக்கான சோதனை ஓட்டத்தை மாருதி சுஸுகி இந்திய சாலைகளில் தீவிரமாக … Read more

சொந்த நாட்டில் செல்வாக்கை இழந்த கனடா பிரதமர்…???

  கனடாவின்  ஜஸ்டின் ட்ரூடோ தமிழர்களின் அன்புக்குரிய பிரதமராக இருப்பவர் . இவர் சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்திய விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டுமே சென்று வரவேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் டெல்லி கனடா தூதரகத்தில் நடைபெற்ற விருந்தில், காலிஸ்தான் பிரிவினை பேசும் சீக்கியர் ஒருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது மத்திய அரசை கோபத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து அந்த அழைப்பு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் இப்சோஸ் என்ற நிறுவனம்  கனடாவில் கருத்துக்கணிப்பு நடத்தியது. தற்போது தேர்தல் … Read more