சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது.. உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

Amit Shah

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமல்படுத்தும் என்றும் அதை யாராலும் தடுக்க முடியாது எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜகவின் பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். இதன்பின், தர்மதாலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், எந்த மாநிலத்தில் அதிகமாக ஊடுருவல் நடக்கிறதோ, அங்கு … Read more

1000 EV சார்ஜிங் நிலையங்கள் 2024க்குள் அமைக்கப்படும்..! மேற்கு வங்க அரசு அறிவிப்பு..!

மேற்கு வங்க அரசு 2024 ஆம் ஆண்டுக்குள் 1,000 EV சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ள இந்த கால கட்டத்தில் மக்கள் அதற்கான மாற்று வழியை தேடிக்கொண்டிருக்கின்றனர். இதனால் தற்பொழுது மக்களிடையே எலெக்ட்ரிக் வாகனங்களின் மோகம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மக்களால் பயன்படுத்தப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜிங் நிலையங்களானது  குறைவாக உள்ளது. இதன் காரணமாக மேற்கு வங்க அரசு 2024 ஆம் ஆண்டிற்குள் 1000 (EV)எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்களை அமைக்க … Read more

மேற்கு வங்க ஆளுங்கட்சி பிரமுகர் வீட்டில் குண்டுவெடிப்பு.! அடையாளம் தெரியாத 2 உடல்கள் மீட்பு.!

மேற்கு வாங்க ஆளுங்கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் வீட்டில் நடந்த குண்டுவெடிப்பில் இருவர் மரணம் என தகவல் வெளியாகியுள்ளது.  மேற்கு வங்க மாநில ஆளுங்கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த புர்பா மேதினிபூர் பகுதி பூத் தலைவர் ராஜ்குமார் மன்னாவின் வீட்டில் நேற்று இரவு குண்டுவெடிப்பு நடந்ததாக  அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து இதுவரை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இறந்தவாரேல் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிசம்பர் 26 அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை.! மாநில அரசு அதிரடி அறிவிப்பு.!

மேற்கு வங்கத்தில் கிறுஸ்துமஸிற்கு அடுத்த நாள் டிசம்பர் 26 திங்கள் அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் கிருஸ்துமஸ் பண்டிகையானது டிசம்பர் 25 ஞாயிற்று கிழமை வருகிறது. ஆதலால் இதற்கு அடுத்த நாள் திங்கள் கிழமையான டிசம்பர் 26 அன்று விடுமுறை என மேற்கு வங்க அரசு சர்பிரைஸ் செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாளான டிசம்பர் 26-ம் தேதியை அரசு விடுமுறையாக மேற்கு வங்க அரசு … Read more

பாஜக பிரிவினைவாதத்தை தூண்டி விடுகிறது.! மே.வங்க முதல்வர் மம்தா கடும் தாக்கு.!

மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதிகளில் ராஜ்பன்ஷிகள் மற்றும் கூர்க்காக்கள் இடையே பிரச்சனைகளை பாஜக ஏற்படுத்துகிறது. இதன் மூலம் பிரிவினைவாதத்தை பாஜக தூண்டுகிறது. – மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி விமர்சனம்.  குஜராத் சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை ஒட்டி காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பாஜக பிரச்சாரம் குறித்து மேற்கு வங்க முதல்வர் … Read more

ஓடும் ரயிலில் சக பயணியை தள்ளிவிட்ட கொடூரம்.! வைரலாகும் திக் திக் வீடியோ.!

மேற்கு வங்கத்தில் ரயிலில் பயணித்த ஒரு பயணியை சக பயணி ஒருவர் தள்ளிவிட்ட சம்பவ வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.  மேற்கு வங்கத்தில் ஒரு ரயில் பயணியை சக ரயில் பயணி தள்ளிவிட்டு விட்டார். இந்த ஷாக்கிங் சம்பவத்தை அதே ரயிலில் பயணித்த ஒரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு விட்டார். ஹவுரா-மால்டா டவுன் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் சஜல் ஷேக் எனும் பயணி பயணித்துள்ளார். அதே ரயிலில் பயணித்த ஒரு பயணி … Read more

மேற்கு வங்கத்தின்புதிய பெயர் பங்களா.! நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அரசு முன்மொழிந்தது.!

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்களா என மாற்ற கோரி மத்திய அரசு சார்பில் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது.  இன்று நாடாளுமன்றத்தில்ஓர் முக்கியமான முன்மொழிவு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது மேற்கு வங்கத்தின் பெயரை பங்களா என ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் மாற்ற முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தரப்பு, 2016ஆம் ஆண்டு முதலே மாநிலங்களுக்கு பெயர் மாற்றும் முறை மாற்றியமைக்க பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய உள்துறை … Read more

இந்தியாவில் அதிக கொரோனா தொற்று உள்ள மாநிலம்-மேற்கு வங்காளம்

இந்தியாவில் அதிக கொரோனா தொற்று உள்ள மாநிலங்களில் பட்டியலில் மேற்கு வங்காளம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 20,044 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் மட்டும் அதிகபட்சமாக  கொரோனா பாதிப்பு 30,043 ஆக பதிவாகி உள்ளது. இதைத தொடர்ந்து, கேரளா (24,953), தமிழ்நாடு (17,487), மகாராஷ்டிரா (16,000), கர்நாடகா (6,702) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,40,760 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 5,25,660 … Read more

3 நாள் சுற்றுப்பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா …!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தலுக்குப் பின்பதாக தற்பொழுது முதன்முறையாக மேற்கு வங்க மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். மே 5-ஆம் தேதி இரவு அமித்ஷா பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அமித்ஷாவின் இந்த வங்கத்து பயணம் வருகின்ற 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் குறித்து பாஜக அமைச்சர்களுடன் கலந்து ஆலோசிப்பதற்காவும், மாநில பாஜக கட்சியில் உள்ள உட்கட்சி பூசல்கள் குறித்து அறிந்து கொள்வதற்காகவும் தான் என கூறப்படுகிறது. … Read more

மூன்று நாள் சுற்றுப்பயணமாக மும்பை செல்கிறார் மம்தா பானர்ஜி!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மூன்று நாள் சுற்றுப்பயணமாக மும்பை செல்கிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் 3 நாள் சுற்றுப்பயணமாக மும்பை செல்ல உள்ளார். இன்று மேற்கு வங்கத்திலிருந்து மும்பை புறப்பட உள்ளார். இந்த மூன்று நாள் பயணத்தின்போது மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் டிசம்பர் 1-ஆம் தேதி தொழிலதிபர்களை அவர் சந்திக்க உள்ளதாகவும் தகவல் … Read more