தமிழக முதல்வர் EPS-க்கு டிவிட்டரில் நன்றி தெரிவித்த விவேக்

தமிழக அரசு வருகிற ஜனவரி 2019 முதல் பிளாஸ்டிக்கை தமிழகம் முழுவதும் தடை விதித்து முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதற்க்கு முதலாவதாக பிளாஸ்டிக் வாட்டர்கேன் போன்றவற்றை அழித்து அதற்கு பதிலாக பரிசு கூப்பன் தரும் எந்திரத்தை மிழகத்தின் முக்கிய இடங்களான ரயில் நிலையம் போன்றவற்றில் வைக்கபட்டுள்ள்து. தற்போது நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெற்ற “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” எனும் பிரச்சாரத்தில் தமிழக அரசின் பிளாஸ்டிக் தடுப்பு விளம்பர தூதராக நடிகர் விவேக்கை தமிழக அரசு … Read more

8 வழிச்சாலையை பிரேசில் போல் அமைக்க வேண்டுகோள் விடுத்துள்ளார் விவேக்..!

சென்னையில் இருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலை என்ற பெயரில் 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பரம், திருவண்ணாமலை, அரூர் வழியாக இந்த புதிய சாலை அமைகிறது. தற்போது சேலம் செல்ல 4 வழிச்சாலைகள் உள்ளன. இவை 330 கிலோ மீட்டர் தூரம் கொண்டவை. ஆனால் பசுமை வழிச்சாலையின் தூரம் 274 கிலோ மீட்டராக குறையும். அதே போல் பயண நேரமும் வெகுவாக குறையும். தற்போது சுமார் 7 மணி நேரம் ஆகிறது. பசுமை வழிச்சாலை அமைந்தால் பயண … Read more

ரஜினி,கமலுக்கு அட்வைஸ் செய்த நடிகர் விவேக் ..!

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலுக்கு தங்களை 100% அர்ப்பணிப்பு செய்ய வேண்டும் என்றும், சினிமா, அரசியல் என்ற இரு குதிரைகளை ஒரே நேரத்தில் ஓட்ட முயற்சிக்க கூடாது என்றும் நடிகர் விவேக் கூறியுள்ளார். இதுகுறித்து நகைச்சுவை நடிகர் விவேக் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பது வருமாறு:-ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் இறங்கியிருப்பதற்கு எனது வாழ்த்துக்கள், இது ஜனநாயக நாடு. யாரும் அரசியலில் நுழைவதை யாராலும் தடுத்துவிட முடியாது. சினிமா கலைஞர்கள் ஏற்கனவே பிரபலமானவர்கள் என்பதால் அரசியலில் நன்றாக … Read more

ஒரே வார்த்தையால் , அரங்கையே அதிர வைத்த பிரபல நடிகர் !

தல அஜீத்  தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் படங்களுக்கு கிடைக்கும் ஓப்பனிங் எல்லாம் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்நிலையில் அஜித் பெயரை எந்த விழாக்களில் சொன்னாலும் விசில் சத்தம் விண்ணை முட்டும், அப்படித்தான் சமீபத்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. நடிகர் விவேக் சமீபத்தில் ஒரு கல்லூரிக்கு சென்றார், அங்கு விவேகானந்தர் சொன்ன கருத்து ஒன்றை அவர் குறிப்பிட்டு பேசினார். உங்களுக்கு இப்படி சொல்வதை விட இந்த கருத்தை தான் அஜித் ஒரு பாடலில் … Read more

தமிழகத்தில் விவசாயமும் சினிமாவும் இறந்து கொண்டிருப்பதாக நடிகர் விவேக் குமுறல் !

  இன்று முதல் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் விவசாயமும் சினிமாவும் இறந்து கொண்டிருப்பதாக நடிகர் விவேக் ட்வீட் செய்துள்ளார். “தமிழ்நாட்டில் இறந்து கொண்டிருக்கும் 2 விஷயங்கள். 1.விவசாயம், 2.சினிமா. அதை அழிப்பது வறண்ட நீர்நிலை, காணாமல் போன ஆறுகள், மரங்கள், மீத்தேன் போன்ற திட்டங்கள். இதை அழிப்பது வரைமுறையற்ற … Read more

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜெயா டிவி சி.இ.ஓ விவேக் ஜெயராமன் மீண்டும் ஆஜர்!

ஜெயா டிவி சி.இ.ஓ விவேக் ஜெயராமன் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில்,  இரண்டாவது முறையாக ஆஜராகியுள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் 13ஆம் தேதி விவேக் ஜெயராமன் ஆஜரானார். அன்றைய தினம் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. சிறுவயதில் இருந்து போயஸ் கார்டனில் வளர்ந்தவர் என்பதால், ஜெயலலிதாவின் உடல்நிலை, அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை உட்பட பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. மீண்டும் ஆஜராகுமாறு விவேக் ஜெயராமனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து,  இன்று காலை 10.15 … Read more