மழைநீர் சேகரிப்பு குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும் : நடிகர் விவேக்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனது நடிப்பு திறமையால், பலரை தன்வசம் கவர்ந்திழுத்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்ல சமூக அக்கறை கொண்டவராகவும் உள்ளார். இந்நிலையில், இயற்கையின் மீது மிகுந்த அக்கறை கொண்டவரும் கூட. இதனையடுத்து செய்தியாளர்ளுக்கு பேட்டியளித்த நடிகர் விவேக், ” நடிகர் சங்க தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுவதை போன்று, மழைநீர் சேகரிப்பு குறித்தும் ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும்.” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாய்ப்பால் போல் சுத்த அரசியல் செய்யும் நல்லகண்ணு ஐயா! ரஜினிமக்கள் மன்றத்துக்கு வாழ்த்து! நடிகர் விவேக் ட்வீட்!

சென்னையில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில், தண்ணீர் இன்றி தவிக்கும் மக்களுக்கு, ரஜினி மக்கள் மன்றம் சார்பாக லாரிகளில் தண்ணீர் கொண்டு போய் கொடுத்து, தங்களால் முடிந்த அளவு உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தினரை, நல்லகண்ணு ஐயா அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், “தாய்ப்பால் போல் சுத்த ரசிய செய்யும் நல்லகண்ணு ஐயாவே வந்து வாழ்த்தியது, ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் … Read more

அமேசான் பிரைமில் சூப்பர் ஹிட் அடித்த வெள்ளை பூக்கள் திரைப்படம்!

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டும் ஆர்வம் காட்டாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வளம் வருகிறார். இந்நிலையில், நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘திரை அரங்கங்களில் சிறப்பாக ஓடிய வெள்ளை பூக்கள், இப்பொது அமேசான் பிரைமிலும் பெரும் ஹிட் நடித்திருப்பது நான் எதிர்பார்த்திராதது என்றும், உலகத்தின் பல பகுதிகளில் இருந்து வரும் பாராட்டுக்கள் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. … Read more

பிரபல நடிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் விவேக்

நடிகர் விவேக் கோலிவுட் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர். இந்நிலையில் இவர் அவரது ட்விட்டர் பகுதியில் பிரபல நடிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் கோலிவுட் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்.இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். இந்நிலையில்  இவர் தற்போது “இந்தியன் 2” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகனாக நடிகர் கமல்ஹாசன் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தை பிரமாண்ட பட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் விவேக் … Read more

தமிழை யாராலும் அழிக்க முடியாது !!!!! நடிகர் விவேக் !!!!!!

நடிகர் விவேக் தற்போது இலங்கை சென்றுள்ளார். இலங்கையில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 ஆவது ஆண்டு நிறைவு தின விழா சமீபத்தில் நடை பெற்றது. இந்நிலையில் இந்த நிகழ்வில் நடிகர் விவேக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நடிகர் விவேக்  தமிழ் சினிமாவில் மிக சிறந்த காமெடி நடிகர். இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் இன்று வரைக்கும் மிக சிறந்த வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இவர் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார்.இந்நிலையில் … Read more

இந்தியன்-2வில் நான் நடிக்கிறேனா?! டிவிட்டரில் விளக்கம் அளித்த நடிகர் விவேக்!!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் 2.O படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார். இந்த படத்தை லைகா புரடெக்ஷ்ன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விவேக் நடிக்கிறார் என்ற செய்தி கோலிவுட்டில் பரவி வந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் … Read more

தளபதி 63 அப்டேட்ஸ்! விஜயுடன் மீண்டும் இணைந்துள்ள மற்றுமொரு முன்னனி காமெடி நடிகர்!!!

சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களை இயக்கிய அட்லியின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கல்பாத்தி.எஸ்.அகோரம் தயாரிக்க உள்ளனர். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார். ‘பரியேறும் பெருமாள்’ கதிர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இதனை தொடர்ந்து காமெடி நடிகராக யோகி பாபு நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இதனை … Read more

மிரட்டிய மெர்சல்….மீண்டும் கூட்டணியோடு தெறிக்க…மெர்சலாக்க வரும் தளபதி63…!!!தெறி மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

நடிகர் விஜய்-AR முருகதாஸ் -AR ரகுமான் என மாபெரும் கூட்டணியாக உருவெடுத்த படம் சர்கார்.படத்தின் தலைப்பு வைத்ததிலிருந்தே தொடர்ந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டே ரிலீஸ் வரைக்கும் விஸ்வரூபம் எடுக்க இதுக்கெல்லாம் சளைத்தவர்களா நாங்க என்று படத்தை தொடர்ந்து அதிரடியாக குறித்த தேதியில் ரிலீஸ் செய்தது தயாரிப்பு நிருவனமான சன்பீக்சர்ஸ் படத்தில் இலவசதுக்கு எதிராக கொழுத்த இதற்கு கொதித்தெழுந்த தொண்டர்கள் விடவில்லையே பதிலுக்கு நாங்களும் கிழிப்போம் என்று பேனர்களை கிழித்து எடுத்த நிலையில் செய்தித்துறை பகீரங்க எச்சரிக்கை விடுத்தது.பலத்த … Read more

அதிமுகவிற்கு எல்லாம் எனக்கு பயமில்லை…மிக்சி…கிரைண்டரை வெட்டி கொண்டாடிய வேங்கை மகன்….!!வெடித்து கொண்டாடும் ரசிகர்கள்..!!!

நடிகர் விஜய் ,நடிகை கீர்த்தி சுரேஷ்,AR முருகதாஸ் நடிகை வரலட்சுமி சரத்குமார்,என பலர் நடித்து திரையரங்கில் வெறித்தனமான வெற்றியை நோக்கி ஒடி கொண்டிருக்கும் படம் சர்கார் இந்த படத்திற்கு இசைபுயல் AR ரகுமான் இசையமைத்துள்ளார் படத்தின் பாடல்கள் அனைத்தும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.படத்தை சன்பீக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உலக முழுவதும் தீபாவளியன்று ரிலீஸ் செய்தது. படம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் திட்டங்களை எதிர்த்ததால் அரசியல்வாதிகள் கடும்  கண்டனங்களைத் தெரிவித்தனர்.சர்கார் படம் முழுக்க முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்யும் வகையில் … Read more

மார்ஷல் ஆர்ட்ஸை மையமாக கொண்டு உருவாக்கபட்டுள்ள விவேக்கின் புதிய படம்! சென்சார்டு ஓகே!!

மார்ஸல் ஆர்ட்ஸ் பற்றி எடுக்கபட்டுள்ள தமிழ்.படம் எழுமின். இப்படத்தில் நடிகர் விவேக் கதாநாயகனாக நடிக்கிறார். வி.பி.விஜி என்பவர் இயக்கியுள்ளார். இதில் தேவயானி, அழகம் பெருமாள் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் இன்று  சென்சார் செய்யபட்டு இதற்கு சிறியவர்களும் பார்க்காலாம் என யு(U) சான்று அளிக்கபட்டுள்ளது. DINASUVADU