“அன்பே அமுதே ஆருயிரே ” வலிமை அப்டேட் தந்த போனி கபூருக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்.!

வலிமை அப்டேட் தந்த போனி கபூருக்கு தல ரசிகர்கள் நன்றி தெரிவித்து போஸ்டர் உருவாக்கியுள்ளனர். தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வருட காலமாக வலிமை படத்தின் அப்டேட்க்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் நேற்றைய தினம் வலிமை படத்தின் பர்ஸ்ட் … Read more

தல அஜித்தை ஏர்போர்ட்டில் பார்க்க வந்த ரசிகர்களுக்கு தடியடி!

தல அஜித் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரம். இவர் தான் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கை தவிர்த்து வேறு எந்த சினிமா நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டார். இவரது படங்களின் நிகழ்ச்சியில் கூட கலந்துகொள்ள மாட்டார். ஆதலால் இவரை வெளியில் எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் கூட்டம் அங்கு பெருகிவிடும். இவர் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு, ஜெர்மனிக்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு ஏர்போர்ட்டில் வந்திறங்கினார். ஏர்போர்ட்டில் … Read more

தல அஜித்தின் விஸ்வாசம் படத்திற்காக இணையத்தில் போட்டியை நடத்தும் தல ரசிகர்கள்!!

தல அஜித்  நடிப்பில் அடுத்த வருட பொங்கலுக்கு விஸ்வாசம் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி உள்ளார்.இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தை தல ரசிகர்கள் பெருதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இத்திரைப்படத்த்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.மேலும், இத்திரைப்படத்தை வரவேற்க ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தல ரசிகர்கள் தங்களது இணைய பக்கத்தில் ஒரு போட்டியை … Read more

மோஷன் போஸ்டருக்கே இப்படியா?! விஸ்வாசம் கொண்டாட்டம் ஸ்டார்ட்ஸ்!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நான்காவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.  இந்த திரைப்படத்தின் இரண்டு போஸ்டர்களை அடுத்து இதன் மோஷன் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. இதில் அஜித் இரண்டுவிதமான கெட்டப்களில் இருந்தார். இந்த போஸ்டரை தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்ட அஜித் ரசிகர்கள் அங்குள்ள ராம் தியேட்டரில் இதற்காக ஷ்பெஷல் ஷோவை … Read more

ஒரே வார்த்தையால் , அரங்கையே அதிர வைத்த பிரபல நடிகர் !

தல அஜீத்  தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் படங்களுக்கு கிடைக்கும் ஓப்பனிங் எல்லாம் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்நிலையில் அஜித் பெயரை எந்த விழாக்களில் சொன்னாலும் விசில் சத்தம் விண்ணை முட்டும், அப்படித்தான் சமீபத்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. நடிகர் விவேக் சமீபத்தில் ஒரு கல்லூரிக்கு சென்றார், அங்கு விவேகானந்தர் சொன்ன கருத்து ஒன்றை அவர் குறிப்பிட்டு பேசினார். உங்களுக்கு இப்படி சொல்வதை விட இந்த கருத்தை தான் அஜித் ஒரு பாடலில் … Read more