மோஷன் போஸ்டருக்கே இப்படியா?! விஸ்வாசம் கொண்டாட்டம் ஸ்டார்ட்ஸ்!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நான்காவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.  இந்த திரைப்படத்தின் இரண்டு போஸ்டர்களை அடுத்து இதன் மோஷன் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. இதில் அஜித் இரண்டுவிதமான கெட்டப்களில் இருந்தார். இந்த போஸ்டரை தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்ட அஜித் ரசிகர்கள் அங்குள்ள ராம் தியேட்டரில் இதற்காக ஷ்பெஷல் ஷோவை … Read more

நெல்லை ராம் தியேட்டரில் தளபதியின் ஒரு விரல் புரட்சி!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இப்படத்திற்க்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் முதல் சிங்கிள் ட்ராக் சிம்டாங்காரன் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இன்று இரண்டாவது சிங்கிள் ஒரு விரல் புரட்சி எனும் பாடல் வெளியானது. இப்பாடல் விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் பெரும்பாலோனரை ஈர்த்துள்ளது. தற்போது இந்த பாடலை திருநெல்வேலி ராம் தியேட்டரில் செக்கசிவந்த வானம் பட இடைவெளியின் போது ஒளிபரப்ப நிர்வாகம் முடிவு செய்துள்ளது. DINASUVADU