ரஜினி,கமலுக்கு அட்வைஸ் செய்த நடிகர் விவேக் ..!

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலுக்கு தங்களை 100% அர்ப்பணிப்பு செய்ய வேண்டும் என்றும், சினிமா, அரசியல் என்ற இரு குதிரைகளை ஒரே நேரத்தில் ஓட்ட முயற்சிக்க கூடாது என்றும் நடிகர் விவேக் கூறியுள்ளார். இதுகுறித்து நகைச்சுவை நடிகர் விவேக் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பது வருமாறு:-ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் இறங்கியிருப்பதற்கு எனது வாழ்த்துக்கள், இது ஜனநாயக நாடு. யாரும் அரசியலில் நுழைவதை யாராலும் தடுத்துவிட முடியாது. சினிமா கலைஞர்கள் ஏற்கனவே பிரபலமானவர்கள் என்பதால் அரசியலில் நன்றாக … Read more