ரூ 1_க்கு திருமணம்…சென்னையில் சந்தோச மழையில் ஜோடிகள்…!!

தமிழகத்தில் திருமணம் செய்ய விரும்புவோரிடம் ரூபாய் 1யை கட்டணமாக பெற்றுக் கொண்டு மாதம் ஒரு ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கின்றது. மை கிராண்ட் வெடிங் பிரைவேட் லிமிட் என்ற தனியார் நிறுவனம் புதிய முயற்சியாக செயல்படுயத்திலுள்ள இந்தத் திட்டத்தின் படி, தேர்வு செய்யப்படும் மணமகன், மணப்பெண்ணுக்குப் புத்தாடைகள், புகைப்படம் எடுத்தல், ஆல்பம் தயாரித்தல், வீடியோ ஏற்பாடு செய்தல், அலங்காரத்துடன் கூடிய கார், காலை உணவு 50 பேருக்கு, திருமண அரங்கு ஆகிய ஏற்பாடு செய்யப்படும். திருமண அரங்கு ஓ.எம்.ஆர். … Read more

"திருப்பதி சாமி கும்பிட சென்ற நாய்" வைரலாகும் போட்டோ..!!

தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டட்த்தைச் சேர்ந்த எழுமையான் பக்தர்கள், திருப்பதிக்கு கடந்த அக்டோபர் 23ஆம் தேதி தங்களின் பாத யாத்திரையை தொடங்கியுள்ளனர். இவர்கள் புதுச்சேரி அருகே உள்ள திருக்கனையூரையடுத்த குச்சிபாளையம் அருகே வரும்போது, அப்பகுதியில் இருந்த நாய் ஒன்று அவர்கள் பின்னே சென்றுள்ளது. பக்தர்கள் அந்த நாயை துறத்தியும் அது செல்லாமல் அவர்களுடனே வந்துள்ளது. ஒரு கட்டத்தில் பக்தர்கள் அந்த நாயையும் தங்கள் பாதை யாத்திரையில் இணைத்து கொண்டனர். அந்த நாயுக்கு மஞ்சள் துண்டு ஒன்றை கட்டி, பக்தியுடன் … Read more

அந்தரத்தில் தொங்கும் 3 வயது குழந்தைகள்..!!

சீனா ,   சமீபத்தில் சில போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவின.குறிப்பாக இந்த போட்டோக்களில் சின்ன சின்ன குழந்தைகள் அந்தரத்தில் தொங்குவது போன்றும் , பயிற்சியில் ஈடுபடுவது போன்றும் இருந்தது.குறிப்பாக அப்படி தொங்கும் குழந்தைகளில் 3 வயது குழந்தைகளும் இருந்தது என்பது இணையதள பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.. ஜிம்னாஸ்டிக்ஸ் கலை என்றாலே சீனா தான்.தற்போது சமூக வலைத்தளங்களில் 3 வயது குழந்தைகள் அந்தரத்தில் தொங்கும் காட்சி காண்போரை பிரம்மிக்க வைப்பதுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி … Read more

நடிகை கஸ்தூரி வெளியிட்ட அரை நிர்வாண புகைப்படம்-இவுங்களா இப்படி

நடிகை கஸ்தூரி அண்மை காலமாக டுவிட்டரில் எல்லா விஷயங்களையும் பற்றி பேசி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி டுவிட்டரில், என்னுடைய புதுவருட தீர்மானம், என்னுடைய 50 வயதில் சல்மா ஹயேக் போல் தோற்றம் பெற வேண்டும் என்று அந்த நடிகையின் அரை நிர்வாண புகைப்படத்தை போட்டு பதிவு செய்துள்ளார். இதைப் பார்த்த சில ரசிகர்கள் உங்களது தீர்மானம் எதுவாக இருந்தாலும் சரி ஆனால் இப்படி புகைப்படத்தை போட்டு உங்களது மரியாதையை கெடுத்துக் கொள்ளாதீர்கள் … Read more