அந்தரத்தில் தொங்கும் 3 வயது குழந்தைகள்..!!

சீனா ,

 

சமீபத்தில் சில போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவின.குறிப்பாக இந்த போட்டோக்களில் சின்ன சின்ன குழந்தைகள் அந்தரத்தில் தொங்குவது போன்றும் , பயிற்சியில் ஈடுபடுவது போன்றும் இருந்தது.குறிப்பாக அப்படி தொங்கும் குழந்தைகளில் 3 வயது குழந்தைகளும் இருந்தது என்பது இணையதள பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது..

ஜிம்னாஸ்டிக்ஸ் கலை என்றாலே சீனா தான்.தற்போது சமூக வலைத்தளங்களில் 3 வயது குழந்தைகள் அந்தரத்தில் தொங்கும் காட்சி காண்போரை பிரம்மிக்க வைப்பதுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. 3 வயது குழந்தைகள் முதல் இந்த கலையை கற்றுக் கொள்ள விரும்பி பெற்றோர்கள் அதிகமானோர் குழந்தைகள் இதை கற்றுக் கொள்ள வகுப்பில் சேர்க்கின்றனர்..

தற்போது இப்புகைப்படங்கள் சமூக வலைதள பார்வையாளர்கள் அதிகமானோரை பகிர வைத்து வருகின்றது..

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment