முதல் நாள் முதலிடத்தில் அஜித்.! பொன்னியின் செல்வனுக்கு எந்த இடம் தெரியுமா.?!

இந்தாண்டு  பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களும், பல சிறிய பட்ஜெட் திரைப்படங்களும் வெளியானது. இதில் சில படங்கள் வெற்றிபெற்றது. குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக சில சாதனைகளை படைத்தது என்றே கூறலாம். விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்”, அஜித் நடிப்பில் வெளியான “வலிமை” ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றுள்ளது. அதனை … Read more

முதல் நாள் டாப் லிஸ்ட்.! வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்.! விஜய், அஜித், தனுஷ், சிம்பு… முழு விவரம் இதோ…

தமிழில் இந்தாண்டு பல படங்கள் வெளியாகி வெற்றிகளை கண்டது. குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 நாட்கள் கடந்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்”, அஜித் நடிப்பில் வெளியான “வலிமை” ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து வெளியான டான், திருச்சிற்றம்பலம், தற்போது … Read more

100 வருட சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த நம்பர் 1 திரைப்படம் “விக்ரம்” தான் – திருப்பூர் சுப்பிரமணியம்.!

கடந்த ஜூன் 3-ஆம் தேதி கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 430 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பல சாதனைகளை படைத்தது என்றே கூறலாம். படம் வெளியாகி 100 நாட்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த படம் 100 நாட்களை கடந்ததையொட்டி கமல்ஹாசன் போஸ்டர் வெளியீட்டு நன்றியை தெரிவித்திருந்தார். இதனையடுத்து, விக்ரம் படத்தின் 100வது … Read more

அடி தூள்….! மீண்டும் இணையும் விக்ரம் கூட்டணி.? வெளியான சூப்பர் தகவல்.!

மேயதா மான், குளு குளு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்ன குமார் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் இணை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். இதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து விக்ரம் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக புதிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், இயக்குனர் ரத்ன குமார் அடுத்ததாக நடிகரும் நடன இயக்குனருமான ராகவலாரன்ஸை வைத்து … Read more

ஆண்டவர் தரிசனம் 50 முறை…”விக்ரம்:” படம் பார்த்து உலக சாதனை படைத்த கமல் ரசிகர்..!

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான விக்ரம் திரைப்படம்  ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 430 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பல சாதனைகளை படைத்தது என்றே கூறலாம். படம் வெளியாகி 100 நாட்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த படம் 100 நாட்களை கடந்ததையொட்டி கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் ஆடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இதையும் படியுங்களேன்- பத்தல…பத்தல… சம்பளத்தை … Read more

விக்ரம் 100 வது நாள்.. ஒவ்வொருவரையும் மானசீகமாக தழுவிக் கொள்கிறேன்.. நெகிழ்ச்சியுடன் ஆடியோ வெளியிட்ட கமல்.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா, நரேன் என பலர் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார். கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 430 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பல சாதனைகளை படைத்தது என்றே கூறலாம். இதையும் படியுங்களேன்- சாண்டியுடன் குத்தாட்டம் போடும் அதிதி … Read more

இன்னொருமுறை பாருங்க… கோப்ரா பிடிக்கும்.! ரசிகர்களின் விமர்சனத்திற்கு இயக்குனர் பதிலடி,.!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான கோப்ரா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் என பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். படத்தை செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் … Read more

லேட் ஆனாலும் லேட்டஸ்டா ட்விட்டரில் இணைந்த விக்ரம்.! வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவில் எந்த மாதிரி ஒரு கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை சுலபகமாக நடித்துக்கொடுக்க கூடியபவர் சியான் விக்ரம். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில், தற்போது இதுவரை சமூக வலைத்தளங்களில் இல்லாத விக்ரம் முதல் முறையாக அதிகாரப்பூர்வ ட்வீட்டரில் கணக்கை ஓபன் செய்துள்ளார். அதற்கான வீடியோவையும் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதையும் படியுங்களேன்- அதிதி தான் வேணும்….அவுங்கள காதலிக்கிறேன்.. தியேட்டர் வாசலில் அடம்பிடித்த … Read more

கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! கொண்டாட்டத்தில் விக்ரம் ரசிகர்கள்.!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் “கோப்ரா”.இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க, இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பல கெட்டப்களில் நடித்துள்ளார். இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். இதையும் படியுங்களேன்- சூர்யாவுக்கு தேசிய விருது…அதை பார்த்து அழுதுட்டேன்.! மன வருத்தத்துடன் பேசிய கார்த்தி..! இந்த நிலையில், … Read more

பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய “சியான் 61” படக்குழு.!

விக்ரம் நடிப்பில் கடைசியாக ஓடிடியில் வெளியான “மகான்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதைபோல் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து விக்ரம் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அட்டகத்தி , மெட்ராஸ், சர்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் … Read more