முதல் நாள் துணிவு.. அடுத்த நாள் வாரிசு… பக்கா பிளான் போட்ட படக்குழுக்கள்.! வெளியான சூப்பர் தகவல்.!

அஜித், விஜய் ஆகியோர்களின் படங்கள் தனி தனியாக வெளியானாலே தியேட்டரே திருவிழா போல இருக்கும். இப்படி இருக்கையில் இவர்களின் படங்கள் ஒரே தினத்தில் வெளியானால் நடைபெறும் சம்பவங்களை பற்றி சொல்லியே தெரியவேண்டும். கண்டிப்பாக தமிழ் நாடே திருவிழா போல இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. அது என்னவென்றால் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படமும், அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படமும் அடுத்த … Read more

100 வருட சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த நம்பர் 1 திரைப்படம் “விக்ரம்” தான் – திருப்பூர் சுப்பிரமணியம்.!

கடந்த ஜூன் 3-ஆம் தேதி கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 430 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பல சாதனைகளை படைத்தது என்றே கூறலாம். படம் வெளியாகி 100 நாட்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த படம் 100 நாட்களை கடந்ததையொட்டி கமல்ஹாசன் போஸ்டர் வெளியீட்டு நன்றியை தெரிவித்திருந்தார். இதனையடுத்து, விக்ரம் படத்தின் 100வது … Read more

தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க முதல்வரிடம் கோரிக்கை..!

தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க முதல்வரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் சில திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகளை  திறக்க உத்தரவிடுமாறு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கோரிக்கை வைத்துள்ளார்.  சென்னை தலைமைச்செய்யலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டானிடம் கொரோனா நிவாரண நிதியாக 50 லட்சத்தை தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் … Read more