முதல் நாள் டாப் லிஸ்ட்.! வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்.! விஜய், அஜித், தனுஷ், சிம்பு… முழு விவரம் இதோ…

தமிழில் இந்தாண்டு பல படங்கள் வெளியாகி வெற்றிகளை கண்டது. குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 நாட்கள் கடந்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

100DaysofVikram

விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்”, அஜித் நடிப்பில் வெளியான “வலிமை” ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றுள்ளது.

beast valimai

அதனை தொடர்ந்து வெளியான டான், திருச்சிற்றம்பலம், தற்போது வெளியான வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்களேன்- யாரையும் கிஸ் பண்ண விட கூடாது…தன் மகளுக்கு கண்டிஷன் போட்ட பிரபல நடிகை.!

venthu thaninthathu kaadu

இந்த நிலையில் இந்த வருடம் (2022)-ஆம் ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் பற்றிய விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் வழக்கமாக முதல் இடத்தில் இருக்கும் விஜய் படம் இரண்டாவது இடத்தில உள்ளது. முதலிடத்தில் வலிமை திரைப்படம் உள்ளது.

don thiruchitrambalam

அதிகம் வசூல் செய்த டாப் 9 படங்கள் : 

  1. வலிமை – ரூ.36.17 கோடி
  2. பீஸ்ட் – ரூ.26.40 கோடி
  3. விக்ரம் -ரூ.20.61 கோடி
  4. எதற்கும் துணிந்தவன்- ரூ.15.21 கோடி
  5. திருச்சிற்றம்பலம் ரூ.9.52 கோடி
  6. டான் – ரூ.9.47 கோடி
  7. கோப்ரா ரூ.9.28 கோடி
  8. விருமன் ரூ.7.21 கோடி
  9. வெந்து தணிந்தது காடு- ரூ.6.85 கோடி
author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment