கையில் துப்பாக்கி உடன் ராக்கி பாய்! யாஷ் 19 படத்தின் தலைப்பு அறிவிப்பு!

yash 19

கேஜிஎப் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் யாஷ் அடுத்ததாக தன்னுடைய 19-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். கடைசியாக யாஷ் கேஜிஎப் இரண்டாவது பாகத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து யாஷ் தன்னுடைய 19-வது படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். யாஷ் நடிக்கும் 19-வது திரைப்படத்திற்கான தலைப்பு என்ன இயக்குனர் யார் என்ற  விவரங்கள் வருகின்ற டிசம்பர் 8-ஆம் தேதி காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. … Read more

ராக்கி பாய்க்கு ஜோடியாகும் சாய் பல்லவி! யாஷ்19 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

yash And sai pallavi

கேஜிஎப் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் யாஷ். இந்த படத்தில் ராக்கி பாய் எனும் கதாபாத்திரத்தில் நடித்து குறுகிய காலத்திலே உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். கேஜிஎப் திரைப்படத்திற்கு முன்பு இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் எந்த படங்களும் வரவேற்பை கொடுக்கவில்லை. கேஜிஎப் படத்தில் நடித்ததன் மூலம் தான் இவருடைய பெயர் வெளியே தெரிந்தது. கடைசியாக இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த … Read more

கேஜிஎப்-2 இசையை பயன்படுத்திய விவகாரம்.! ராகுல்காந்திக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.!

கே.ஜி.எப் 2 இசையை பயன்படுத்திய விவகாரம் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி விளக்கம் அளிக்க கர்நாடக நீதிமன்றம் உத்தரவு.  காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தற்போது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர் நடைபயணம் மேற்கொண்ட விடியோ கிளிப்பாக தயார் செய்து அதில் கே.ஜி.எப் 2 இசையை கோர்த்து அதனை பாரத் ஜோடோ யாத்ரா எனும் டிவிட்டர் பக்கத்திலும், காங்கிரஸ் டிவிட்டர் தளத்திலும் பதிவிடப்பட்டது. அனுமதியின்றி கே.ஜி.எப்-2 இசையை பயன்படுதியாக கூறி … Read more

முதல் நாள் முதலிடத்தில் அஜித்.! பொன்னியின் செல்வனுக்கு எந்த இடம் தெரியுமா.?!

இந்தாண்டு  பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களும், பல சிறிய பட்ஜெட் திரைப்படங்களும் வெளியானது. இதில் சில படங்கள் வெற்றிபெற்றது. குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக சில சாதனைகளை படைத்தது என்றே கூறலாம். விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்”, அஜித் நடிப்பில் வெளியான “வலிமை” ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றுள்ளது. அதனை … Read more

தளபதியை முந்திய ஆண்டவர்.! “விக்ரம்” தான் நம்பர் 1.. அப்போ அஜித் நிலைமை.?!

இந்த வருடம் பல பெரிய பட்ஜெட் படங்களும், பல சிறிய பட்ஜெட் படங்களும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது என்றே கூறலாம். அந்த வகையில், தற்போது தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வெளியாகி அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களின் குறித்த விவரத்தை தயாரிப்பாளரும், சினிமா விர்சகருமான ஜி.தனஞ்செயன் தன்னுடையை யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். 1.விக்ரம்   லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி … Read more

10 நாடு.! 390 தியேட்டர்.! 50 நாளாகியும் அடங்காத ராக்கி பாய்.!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில்நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியான அதிரடி ஆக்சன் திரைப்படம் “கேஜிஎப் 2”. இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, அனந்த் நாக் ,சஞ்சய் தத், அச்யுத் குமார், ரவீனா டாண்டன், மாளவிகா அவினாஷ், ஐயப்ப பி சர்மா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை படைத்தது. 100 … Read more

கே.ஜி.எப் 2வால் பாக்கெட் பாக்கெட்டாக சிகெரட் பிடித்த 15 வயது சிறுவன்.! இறுதியில் என்ன ஆனது தெரியுமா.?!

நடிகர் யாஷ் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றியடைந்த கேஜிஎப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் இரண்டாம் பாகம் கடந்த மாதம் 14-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தின் பலகாட்சிகளில் ராக்கி பாய் கதாபாத்திரத்தில் நடித்த யாஷ் கையில் துப்பாக்கியுடன் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் அமைந்திருக்கும். இந்த சிகரெட் காட்சிகள் எல்லாம் நாம் பார்க்கும் போது வேணுமென்றால், மாஸாக தான் இருக்கும். அப்படி ஒரு காட்சியை நாமும் ராக்கி … Read more

கே.ஜி.எப் 2-வில் நிறைய லாஜிக் மிஸ்டேக் இருக்கு.! தளபதியின் தந்தை காரசார பேச்சு.!

இந்த ஆண்டு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட்,கேஜிஎப் 2 கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இதில் விஜய் நடித்த பீஸ்ட் 13-ஆம் தேதியும், யாஷ் நடித்த கேஜிஎப் 2 திரைப்படம் 14-ஆம் தேதியும் வெளியானது. பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தது. ஆனால் வசூல் ரீதியாக படம் வெற்றிபெற்றது. கேஜிஎப் 2 படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இன்னும் பல திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் … Read more

கே.ஜி.எப்-2, பீஸ்ட்-க்கு போட்டியில்லை.! அந்தர் பல்டி அடித்த ராக்கி பாய்.!

இந்த வருடம் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கேஜிஎஃப்-2. இந்த படத்தை இயக்குனர் பிரசாத் நீல் இயக்கியுள்ளார். யாஷ் ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். மேலும் ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் போன்ற பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 14- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்திற்கான ட்ரைலர் நேற்று வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு … Read more

வெறித்தனமான டிரைலருடன் நாளை ராக்கி பாய் கம்மிங்..!

இந்த வருடம் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கேஜிஎஃப்-2. இந்த படத்தை இயக்குனர் பிரசாத் நீல் இயக்கியுள்ளார். ராக்கி என்ற கதாபாத்திரத்தில் யாஷ் அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவர்களும் நடிக்கின்றனர். மேலும் ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் போன்ற பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி உலகம் முழுவது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் … Read more