மாஸ்டர் பிளான் போட்டு சம்பளத்தை உயர்த்திய விக்ரம்? சூர்யா, தனுஷை மிஞ்சிட்டீங்களே சியான்!

suriya vikram dhanush

நடிகர் விக்ரம் தான் நடிக்கவுள்ள 62-வது படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  விக்ரம்  தமிழ் சினிமாவில் எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு அந்த கதாபாத்திரமாகவே இறங்கி நடிக்க கூடிய நடிகர் விக்ரம். அந்த வகையில், அவர் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திலும் அவர் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் தான் நடித்திருந்தார். இதனை படத்தின் போஸ்டரை வைத்து … Read more

விக்ரமின் அடுத்த படத்தை இயக்குவது யார் தெரியுமா? வெளிவந்த ‘சியான் 62’ அப்டேட்!

Chiyaan62 update

நடிகர் விக்ரம் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் தங்கலான் திரைப்படத்திற்கான டீசர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தங்கலான் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும், படத்தின் டீசர் நவம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் நடிக்கவுள்ள … Read more

Leo Film: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விஜய்யின் தங்கை எலிசா!

Leo Film MADONNA

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 19-ஆம் தேதி வெளியான லியோ படம் பாஸிட்டிவ் விமர்சனங்கள் உடன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான 4 நாட்களில் 400 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் முக்கிய பிரபலங்கள் பலரும் அந்ததந்த கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்தனர். அந்த வகையில், லியோவில் கெஸ்ட் ரோலில் நடிகை மடோனா, நடிகர் அனுராக் காஷ்யப் நடித்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு திரையில் நடிக்கும் நேரம் என்பது … Read more

வாரிசு வசூலை மிஞ்சிய ‘லியோ’! அடுத்த டார்கெட் ‘விக்ரம்’ படத்திற்கு தான்?

leo vijay Vs vikram

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 19-ஆம் தேதி வெளியான லியோ படம் மக்களின் பேராதரவோடு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தில் த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சாண்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்தது வருகிறது. குறிப்பாக படம் வெளியான … Read more

துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க மறுத்த ரோலக்ஸ்! காரணத்தை கேட்டு ஷாக்கான விக்ரம்!

suriya and vikram

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த திரைப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், சதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இதன் பின்,  இந்த ஆண்டு தொடக்கத்தில் விக்ரம் டப்பிங் பணிகளை தொடங்கினார். … Read more

விக்ரம் படத்தில் நடிக்கவிருந்த பிரியா ஆனந்த்! எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா?

priya anand missed vikram movie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. அதுமட்டுமின்றி படத்தில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் மிகவும் பிரபலமானார்கள் என்றே கூறலாம். குறிப்பாக கமல்ஹாசனுக்கு மருமகளாக நடித்த நடிகை சுவாதிஸ்தா கிருஷ்ணன், நடிகை மாயா கிருஷ்ணன் ஆகியோர் மிகவும் பிரபலமானார்கள். இதில் சுவாதிஸ்தா கிருஷ்ணன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் … Read more

இந்திய அளவில் டாப் லிஸ்ட் படங்கள்..! அதில் 3 தமிழ்ப்படங்கள்…?

இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் – என்ற ஐஎம்டிபி (IMDb) நிறுவனம் வருடம் வருடம் பிரபலமான நடிகர்கள், நடிகைகள், மற்றும் படங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு (2022)-இல் வெளியான மிகவும் பிரபலமான இந்தியப் படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின் முதலிடத்தில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பெற்றுள்ளது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 1800 கோடிகளுக்கு மேல் வசூலை செய்து சாதனை படத்தை விருதுகளை … Read more

இந்த டாப் லிஸ்ட் தான் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்கள்.! நம்ம விக்ரமுக்கு எந்த இடம் தெரியுமா.?

பொதுவாக சினிமாவில் ஒரு படம் வெளியாகிறது என்றால் மக்கள் அனைவரும் அந்த படங்கள் பற்றிய விவரங்களுக்காக படத்தின் பெயரை கூகுளில் தேடுவார்கள். இதனை கூகுள் எத்தனை முறை ஒரு படத்தை பற்றி தேடுகிறார்கள் என்பதை பதிவு செய்து வருடம் வருடம் டிசம்பர் மாதம் இறுதியில் வெளியிடும். அந்த வகையில், இந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட படங்களின் லிஸ்டை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் ரன்பீர் கபூர், அலியா பட் ஆகியோர் … Read more

அடி துளோ…தூள் மீண்டும் இணையும் ‘விக்ரம்’ கூட்டணி.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “விக்ரம். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து 100 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடியது. படத்தின் வெற்றிக்கு கதை எந்த அளவிற்கு காரணமோ அதை … Read more

முதல் நாள் முதலிடத்தில் அஜித்.! பொன்னியின் செல்வனுக்கு எந்த இடம் தெரியுமா.?!

இந்தாண்டு  பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களும், பல சிறிய பட்ஜெட் திரைப்படங்களும் வெளியானது. இதில் சில படங்கள் வெற்றிபெற்றது. குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக சில சாதனைகளை படைத்தது என்றே கூறலாம். விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்”, அஜித் நடிப்பில் வெளியான “வலிமை” ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றுள்ளது. அதனை … Read more