BIGG BOSS 5 : உன்னை விட கெத்தும், தில்லும் எனக்கு அதிகம் இருக்கு …!

உன்னை விட கெத்தும், தில்லும் எனக்கு அதிகம் இருக்கு என சிபி நிரூப்பிடம் கூறியுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் பதினோரு போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், இந்த வாரம் நாமினேட் இருந்து தப்பிப்பதற்கு ஒரு போட்டி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி போட்டியாளர்கள் தங்களையே தர வரிசைப் படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுது சிபி முதல் … Read more

BIGG BOSS 5 : போட்டியாளர்கள் அனைவரையும் நாமினேட் செய்த பிக் பாஸ்…!

போட்டியாளர்கள் அனைவரையும் பிக் பாஸ் நாமினேட் செய்வதாகவும், போட்டியில் ஜெயிப்பவர்கள் பெயர் நீக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 70 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 11 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேசன் ப்ரோஸெஸ் போட்டியாளர்கள் முன்னிலையில் சீட்டு எழுதி போடும் முறையில் நடத்தப்படுகிறது. அப்போது பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் நான் நாமினேட்  செய்கிறேன் என கூறி உள்ளார். … Read more

BIGG BOSS 5 : அப்போ ராஜுவை இன்று கமல் சார் வச்சி செய்யப்போகிறார் …!

ராஜு பவானிக்கு, அபினைக்குமான நட்பு குறித்து பேசியது வரம்புக்கு உட்பட்டதா என கமல் சார் கேள்வி எழுப்பும்  வீடியோ இன்றைய முதல் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், வீட்டில் இந்த வாரம் வெற்றிக்கொடிகட்டு எனும் டாஸ்க் நடத்தப்பட்டது. இந்த டாஸ்கின் பொழுதும் அபினை மற்றும் பாவனி குறித்த பேச்சு எழுந்தது. இதற்க்கு பாவனி ராஜு மற்றும் சிபியிடம் அது எனது தனிப்பட்ட விஷயம் … Read more

BIGG BOSS 5 : யார்ரா இவன்; என்னாச்சி சஞ்சீவ் உங்களுக்கு ….!

பிக் பாஸ் வீட்டில் இன்று வாக்கு அளிக்கும் நிகழ்வு நடத்தப்பட்டு தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்சி`யில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் இந்த வாரம் வெற்றி கொடிகட்டு எனும் டாஸ்க் நடத்தப்பட்டுள்ளது. இன்று வாக்கு இந்த டாஸ்கிற்க்கான வாக்களித்தல் நடைபெற்றது. அதில் இமான் அண்ணாச்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், சஞ்சீவ் கிச்சனிலிருந்து யார்ரா இவன் என திடீரென கத்துவது போன்ற வீடியோ இன்றைய மூன்றாவது … Read more

BIGG BOSS 5 : அவன்கிட்ட நான் எப்போ வேணுனாலும் பேசுவேன்…, நீ யாரு…?

அவன் கிட்ட நான் எப்போ வேணுனாலும் பேசுவேன், அதை கேட்க உனக்கு உரிமை இல்லை என பாவணி கூறியது இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். போட்டியாளர்களுக்கு இந்த வாரம் வெற்றிக்கொடிகட்டு எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த டாஸ்கில் பாவனி அபினையுடன் பேசுவது குறித்து ராஜு மற்றும் சிபி பேசியுள்ளனர். அதற்க்கு பாவனி நான் அவனுடன் எப்பொழுது வேண்டுமானாலும் பேசுவேன், அதை கேட்கும் … Read more

BIGG BOSS 5 : என்ன கத்துற, ஆள பாரு ….! தாமரை அக்கா அப்போ நீங்க கத்தலையா …!

பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்டுள்ள வெற்றி கொடிகட்டு டாஸ்கின் பொழுது அபினைக்கும் தாமரைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இந்த வாரம் வெற்றிக்கொடிகட்டு எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கின் பொழுது போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கொடிகளை கைப்பற்றுவதற்கான புதிய போட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுது தாமரைக்கும் அபினைக்கும் இடையே மிகபெரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கான புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,

BIGG BOSS 5 : முதுகுல குத்துறதை தவிர வேற என்ன தெரியும்…!

பிக் பாஸ் வீடு தற்போது அரசியல் மாநாடாக மாற்றப்பட்டுள்ள நிலையில், போட்டியாளர்களின் பிரச்சாரம் குறித்து வீடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீடு அரசியல் மாநாடாக மாற்றப்பட்டுள்ளது. வீட்டிலுள்ள போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு இரண்டு கட்சிகளாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் முதுகில் குத்துவது தவிர வேற என்ன … Read more

BIGG BOSS 5 : வெற்றி கொடிக்கட்டு – வெற்றி பெறப்போகும் கட்சி எது …?

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெற்றி கொடிகட்டு எனும் பெயரில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வார தலைவர் தேர்வுக்கான போட்டி நேற்று நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வாரத்துக்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்குக்கான போட்டி தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. வெற்றிக்கொடிகட்டு எனும் பெயரில் கொடுக்கப்பட்டுள்ள இந்த டாஸ்கில் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ள போட்டியாளர்களுக்கு தங்கள் அணியில் இருந்து வரும் போட்டியாளர்களின் விளையாட்டை பொருத்து மதிப்புகள் கொடுக்கப்படுகிறது. இது … Read more

BIGG BOSS 5 : அரசியல் மாநாடாக மாறும் பிக் பாஸ் இல்லம் …!

பிக் பாஸ் வீடு இந்த வாரம் அரசியல் மாநாடாக மாறுவதாக கூறப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருப்பதால் இருக்கின்றனர். இந்த வாரம் பிக் பாஸ் வீடு அரசியல் மாநாடாக மாறப்போகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே வீட்டில் பிரச்சாரங்கள் எல்லாம் பிரச்சினைகளாக இருக்கும் என ராஜூ தனது ஸ்டைலில் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இன்றைய 2-வது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

BIGG BOSS 5 : இந்த வாரம் நாமினேஷனில் உள்ள போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா…?

இந்த வாரம் நாமினேஷனில் உள்ள போட்டியாளர்கள் யார் யார் என்பது இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு யாரெல்லாம் நாமினேட் செய்யப்பட்டு உள்ளார்கள் என்பது தொடர்பான வீடியோ மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வாரம் அபினை, நிரூப், அக்ஷரா, இமான் மற்றும் சிபி ஆகிய 5 பேரும் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளதாக … Read more