BIGG BOSS 5 : அப்போ இந்த வாரம் பாவனிக்கும் அக்ஷராவுக்கும் தான் சண்டையா …!

பிக் பாஸ் வீட்டில் பாவனிக்கும் அக்ஷராவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வாக்குவாதம் தொடர்பான வீடியோ இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த வாரம் பவானி கேப்டனாகுவதற்காக தனது நாணயத்தை உபயோகப்படுத்தி உள்ளார். எனவே வீட்டில் உள்ள மூன்று பெண்களுக்கும் என்ன தேவை வேண்டுமானாலும் அதை பாவனி செய்ய வேண்டும் என அவருக்கு கட்டளை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே இது தொடர்பாக … Read more

BIGG BOSS 5 : பாராட்டை ஏற்றுக்கொள்வது போல விமர்சனங்களையும் ஏற்று கொள்ளுங்கள்…!

பாராட்டை ஏற்றுக்கொள்வது போல விமர்சனங்களையும் ஏற்று கொள்ளுங்கள் என ராஜுவிடம் கமல் சார் கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 60 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட டாஸ்க் குறித்து கமல் சார் பேசுவது தொடர்பான வீடியோ இன்றைய 2-வது ப்ரோமோவில் வெளியாகி உள்ளது. அதில் ராஜு மட்டும் டாஸ்கில் கலந்து கொண்டது போல இருந்ததாக கமல் சார் கூறியுள்ளார். அதன் பின்பு சஞ்சுவிடம் … Read more

BIGG BOSS 5 : பிரியங்கா அபிஷேக்கை நம்பி ஸ்பாயில் ஆகுறாங்க …!

பிரியங்கா அபிஷேக்கை நம்பி ஸ்பாயில் ஆகுறாங்க என அமீர் உலக நாயகனிடம் கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் உலக நாயகனிடம் பிரியங்காவிடம் நீங்கள் சொல்ல நினைத்து சொல்லாதது எது என கேட்டுள்ளார். அதற்கு அபிஷேக்கை நம்பி பிரியங்கா ஸ்பாயில் ஆகுறாங்க என கூறியுள்ளார். அதற்கு பிரியங்கா நான் நல்ல பிளேயர் என கூற, கமல் சார் அதை நீங்கள் கூறக்கூடாது என தெரிவித்துள்ளார். இதோ … Read more

BIGG BOSS 5 : என்ன தாமரை இமான் வேலை செய்யாம ஓபி அடிக்கிறாங்களா ….!

கடந்த வாரம் இமான் அண்ணாச்சியை பார்த்து வேலை செய்யவில்லை என  பிரியங்கா கூறியதை கமல் சார் தாமரையிடம் சரியா என கேட்டுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டில் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த வாரம் நடைபெற்ற பிரச்சினைகள் குறித்து கமல் சார் பேசுவது தொடர்பான வீடியோ இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகி உள்ளது. அதில் இமான் அண்ணாச்சி வேலையில் ஓபி பிடிப்பதாக பிரியங்கா பேசியது குறித்து கமல் சார் தாமரையிடம் கேட்கிறார். அப்பொழுது … Read more

BIGG BOSS 5 : மாஸ் ரீ-எண்ட்ரி கொடுத்த உலக நாயகன் …, உங்கள் அன்பினால் மட்டுமே மீண்ட நான்…!

உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் ஆகி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வந்துள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தான் வழக்கம் போல தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ரம்யா கிருஷ்ணன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். … Read more

BIGG BOSS 5 : உன்னைய நீயே அசிங்கப்படுத்திக்காத …. போ ஜெயில்ல பொய் உக்காரு ….!

ப்ரியங்காவிற்கும் நிரூப்பிற்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்த வீடியோ மூன்றாவது ப்ரோமோவில் வெளியிடப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 60 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே நிரூப் மற்றும் ப்ரியங்கா நண்பர்களாக தான் தங்களை காண்பித்து கொள்கிறார்கள். ஆனால், வீட்டில் அதிகம் பிரச்சனை செய்வதும் இவர்கள் தான். இன்றும் மோசமாக விளையாடிய இருவர் யார் என கேட்ட பொழுது நிரூப் மற்றும் பாவனி தேர்ந்தெடுக்கப்பட்டு ஜெயிலுக்குள் … Read more

BIGG BOSS 5 : நீ தான்டி அவனை தூக்கி வச்சிருக்க…., உன் வாயில பால் பாட்டில் வச்சிருந்தாங்களா…..!

நீ தான்டி அவனை தூக்கி வச்சிருக்க என்று அபிஷேக் ப்ரியங்காவிடம் கூறுவது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.  பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். போட்டியாளர்களுக்கு இடையே அவ்வப்போது வாக்குவாதங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதிலும் நிரூப் மற்றும் பிரியங்காவுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்பொழுது நீ அவனை தூக்கி வைத்திருப்பது தவறு, அதனால் தான் அவன் இவ்வாறு செய்கிறான் என அபிஷேக் கூற, பிரியங்கா நிரூப் முன் … Read more

BIGG BOSS 5 : தாமரை உன் உண்மை முகம் வந்துச்சா இப்போ ….!

தாமரை உன் உண்மை முகம் வந்துச்சா இப்போ என ப்ரியங்கா தாமரையை பார்த்து கூறுவது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.  பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வீட்டிற்குள் தற்பொழுது 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தாமரைக்கும் பிரியங்காவுக்கு வாக்குவாதம் வெடித்தது. இன்னும் அந்த பிரச்சனைகள் நீடித்து கொண்டே தான் இருக்கிறது. இன்றும் ப்ரியங்கா சிபியிடம் தாமரையை நக்கலாக பேசினார். அப்பொழுது தாமரை நீ இவ்வாறு பேசக்கூடாது என ப்ரியங்காவிடம் கூறிய பொழுது, இப்போ … Read more

BIGG BOSS 5 : சைலன்ஸ்…., சைலன்ஸ்…. அட நம்ம சஞ்சீவா இது …!

பிக் பாஸ் வீட்டில் வழக்கம் போல போட்டியாளர்கள் சண்டையிடும் பொழுது சஞ்சீவ் சைலன்ஸ் என சத்தமிட்டு போட்டியாளர்களை  வாயடைக்கவைத்துள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இன்றும் போட்டியாளர்கள் வழக்கம் போல செய்தி வாசிக்கும் பொழுது ஏற்பட்ட பிரச்சனையால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. அதில் பிரியங்கா, வருண், அபிஷேக் ஆகியோர் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி சண்டையிட்டுக் கொள்ளும் பொழுது, சஞ்சீவ் … Read more

BIGG BOSS 5 : ஆத்தி, நல்லா செம்மையா பண்ணுறீங்க நீங்க….!

தாமரைக்கும், ப்ரியங்காவுக்கும் ஏற்பட்டுள்ள வாக்குவாதம் தொடர்பான வீடியோ இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் முதல் பிரியங்காவும் தாமரைக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. முதல் ப்ரோமோவிலும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் குறித்த வீடியோ தான் காண்பிக்கப்பட்டது. இரண்டாவது ப்ரோமோவிலும்  பிரியங்காவுக்கு தாமரைக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ,