BIGG BOSS 5 : நீ தான்டி அவனை தூக்கி வச்சிருக்க…., உன் வாயில பால் பாட்டில் வச்சிருந்தாங்களா…..!

நீ தான்டி அவனை தூக்கி வச்சிருக்க என்று அபிஷேக் ப்ரியங்காவிடம் கூறுவது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.  பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். போட்டியாளர்களுக்கு இடையே அவ்வப்போது வாக்குவாதங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதிலும் நிரூப் மற்றும் பிரியங்காவுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்பொழுது நீ அவனை தூக்கி வைத்திருப்பது தவறு, அதனால் தான் அவன் இவ்வாறு செய்கிறான் என அபிஷேக் கூற, பிரியங்கா நிரூப் முன் … Read more

BIGG BOSS 5 : ஐயோ அபிஷேக் உனக்கு இந்த அவமானம் தேவையா …!

 பிக் பாஸ் வீட்டில் வெளியேற்றத்திலிருந்து காப்பாற்றப்படுவது யார் என அபிஷேக்கிடம் கமல் சார் கேட்டுள்ளது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் உள்ளனர். மக்களால் வெளியேற்றப்பட்ட அபிஷேக் மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில்  8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், வெளியேற்றப்பட போவது யார் என்பது குறித்து ரசிகர்கள் மற்றும் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவருமே எதிர்பார்த்து … Read more

BIGG BOSS 5 : ஒரு நாள் தான்டா அவ பக்கத்துல போனேன் ….!

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள அபிஷேக்கிடம் ஒரு நாள் தான் உன் பிரண்டு பக்கத்துல போனேன் என ராஜு கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 48 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் உள்ளனர். காரணம் பிக் பாஸ் வீட்டிலிருந்து இரண்டாவது வாரம் வெளியேற்றப்பட்ட அபிஷேக் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளது தான். இந்நிலையில், வீட்டிற்குள் வந்துள்ள அபிஷேக்கிடம் போட்டியாளர்கள் … Read more

BIGG BOSS 5 promo 2 : தூங்காதே தம்பி தூங்காதே ….., அபிஷேக்கை கலாய்த்த கமல்!

வீட்டில் முதல் முறையாக அபிஷேக்கால் தான் துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது என கமல் இரண்டாவது புரோமோவில் கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்பொழுது இந்த நிகழ்வுக்கான இரண்டாவது புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. கமல் வழக்கம் போல போட்டியாளர்களின் அந்த வார நடவடிக்கைகள் குறித்து பேசுகிறார். பிரியங்காவை கலாய்த்த கமல், அடுத்ததாக ஆங்கிலம் கற்கும் ஆர்வத்தில் வட்டார மொழியை மறந்து விடுவீர்கள் போல என … Read more