கூட்டணி வேண்டுமென்றால் அதிமுக தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் – கே.பி.ராமலிங்கம்..!

நாமக்கல்  மாவட்டம் அத்தனூர் அருகில் சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில துணைத்தலைவரரான கே.பி.ராமலிங்கம் அலுவலகத்தை திறந்து வைத்தார்.  இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு  செய்தியாளர்களை சந்தித்த கே.பி.ராமலிங்கம் “டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் தற்போது தேவை இல்லாத போராட்டமாக இருக்கிறது. இந்த விவசாயிகள் போராட்டம் அரசியலுக்காக நடைபெறும் போராட்டம். மேலும், இந்த விவசாயிகளின் போராட்டம்  மத்திய அரசின் எதிரியாக உள்ள காங்கிரஸ் மற்றும் … Read more

தாமரை மலர்ந்தால் மட்டுமே மணிப்பூர் முன்னேறும்- ஜே.பி.நட்டா…!

தாமரை மலர்ந்தால் மட்டுமே மணிப்பூர் முன்னேற்றம் அடையும் என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. மணிப்பூரில் உள்ள காக்சிங் நகரில் இன்று நடைபெற்ற இளைஞர் பேரணியில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா,  மணிப்பூரில் பிரிவினைவாதமும் தீவிரவாதமும் வேண்டுமா? நிலையான சூழ்நிலை வேண்டுமா? பிரித்தாளும் சூழ்ச்சி வேண்டுமா? மக்கள் ஒற்றுமை வேண்டுமா? என்கவுண்ட்டர்கள் வேண்டுமா? அமைதி திகழ வேண்டுமா? விளையாட்டுத் துறையில் … Read more

BIGG BOSS 5 : என்ன தாமரை இமான் வேலை செய்யாம ஓபி அடிக்கிறாங்களா ….!

கடந்த வாரம் இமான் அண்ணாச்சியை பார்த்து வேலை செய்யவில்லை என  பிரியங்கா கூறியதை கமல் சார் தாமரையிடம் சரியா என கேட்டுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டில் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த வாரம் நடைபெற்ற பிரச்சினைகள் குறித்து கமல் சார் பேசுவது தொடர்பான வீடியோ இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகி உள்ளது. அதில் இமான் அண்ணாச்சி வேலையில் ஓபி பிடிப்பதாக பிரியங்கா பேசியது குறித்து கமல் சார் தாமரையிடம் கேட்கிறார். அப்பொழுது … Read more

BIGG BOSS 5 : சான்சே கிடையாது தாமரை …., வாய் பேசலாம், என்னவாய் பேசுறீங்க….!

தாமரைக்கு சான்சே கிடையாது என ராஜு கப் கொடுத்ததற்கு, வாய் பேசக்கூடாதா என கமல் சாரிடம் தாமரை கேள்வி எழுப்பியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒருவருக்கு ஓங்கிய கை எனவும், மற்றவருக்கு சான்சே  கிடையாது எனவும் கப் கொடுக்கும்படி கமல் சார் ராஜுவிடம் கூறினார். அப்பொழுது இமான் அண்ணாச்சிக்கு ஓங்கிய கை எனவும், தாமரைக்கு சான்சே இல்லை … Read more