கூட்டணி வேண்டுமென்றால் அதிமுக தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் – கே.பி.ராமலிங்கம்..!

நாமக்கல்  மாவட்டம் அத்தனூர் அருகில் சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில துணைத்தலைவரரான கே.பி.ராமலிங்கம் அலுவலகத்தை திறந்து வைத்தார்.  இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு  செய்தியாளர்களை சந்தித்த கே.பி.ராமலிங்கம் “டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் தற்போது தேவை இல்லாத போராட்டமாக இருக்கிறது. இந்த விவசாயிகள் போராட்டம் அரசியலுக்காக நடைபெறும் போராட்டம். மேலும், இந்த விவசாயிகளின் போராட்டம்  மத்திய அரசின் எதிரியாக உள்ள காங்கிரஸ் மற்றும் … Read more

சி.டி.ரவியுடன் முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் சந்திப்பு..!

தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியுடன் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் சந்திப்பு. தலைமைக்கு எதிராக பேசியதாக கூறி கே.பி இராமலிங்கம் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அவர் தற்போது பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியை சந்தித்துள்ளார். இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வரும் நிலையில் அவரையும் சந்திக்க உள்ள நிலையில்,  தற்போது பாஜக பொறுப்பாளர் இராமலிங்கம் சந்தித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் கேபி ராமலிங்கம் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா காலகட்டத்தில் அனைத்து … Read more

திமுகவில் இருந்து கே.பி.ராமலிங்கம் சஸ்பெண்ட்.! – மு.க.ஸ்டாலின் அதிரடி.!

தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொளி மூலம் அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுகவை சேர்ந்த கே.பி.ராமலிங்கம் சமீபத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசும் சிறப்பாக செயல்படுத்துகிறது. இந்த ஊரடங்கு சமயத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. எனவும்,  இந்த ஊரடங்கு சமயத்தில் பேரிடா் மீட்பு … Read more